சிறப்புச் செய்திகள்

கட்டாரில் தங்கியுள்ள இலங்கையர்களை நாளை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

கட்டாரில் தங்கியுள்ள 273 இலங்கையர்கள் நாளைய தினம் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர். இதற்கமைய அவர்கள்  ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டாரின் டோகா நகரில் இருந்து இன்று காலை 5.45 மணிக்கு இலங்கையர்கள் 273 ...

மேலும்..

மருத்துவ பீட மாணவர்களுக்காக எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும்

மருத்துவ பீட மாணவர்களின் பரீட்சைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மோகன் டி சில்வா அறிவித்துள்ளார்.

மேலும்..

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான 6 ஆவது நாள் பரிசீலனைகள் முடிவடைந்தன

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான 6 ஆவது நாள் பரிசீலனைகள் முடிவடைந்தன. மேலதிக பரிசீலனைக்காக நாளை (புதன்கிழமை) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும்..

வவுனியாவில் மீண்டும் பாடசாலைகளைத் திறக்க நடவடிக்கை

வவுனியாவிலுள்ள பாடசாலைகளின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஆரம்ப கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பாடசாலைக்கு பெற்றோர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மேற்பிரிவு வகுப்பு ஆசிரியர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று பாடசாலை சென்ற பெற்றோர்களுக்கு மாணவர்களுக்கான விடுமுறைகால சுய கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டதுடன், ...

மேலும்..

சிறிகொத்தவை கைப்பற்றப்போவதாக சஜித் தரப்பு எச்சரிக்கை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிகை விடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அஜித் பி.பெரேரா, சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்றும் இது அதன் தலைவர் ரணில் ...

மேலும்..

வீதியில் நடந்து சென்றவர் திடீரென கிழே விழுந்து உயிரிழப்பு – திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடல்முக வீதி மற்றும் மத்திய வீதி சந்தியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வீதியில் நடந்து சென்றவர் திடீரென வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இறந்தவர் திருகோணமலை நிலாவெளி வீதி கேணியடி பிரதேசத்தைச் சேர்ந்த தங்கதுரை (வயது 68) ...

மேலும்..

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் தனிமையில் இருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்

யாழ்ப்பாணம் அராலிப் பகுதியிலுள்ள வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கண்டியிலிருந்து உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணம் அராலிக்கு சென்றுள்ளார். முறையாக பொது சுகாதார பரிசோதகரின் ...

மேலும்..

நல்லதன்னி பகுதியில் ஒரு அரியவகை கறுப்பு சிறுத்தை சிக்கியது

மஸ்கெலியா நல்லதன்னி பகுதியில் உள்ள லக்ஷபான தோட்டத்தில் ஒரு அரியவகை கறுப்பு சிறுத்தை ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) பிடிபட்டுள்ளது. \

மேலும்..

கொரோனா நிவாரண பணி: அம்பாறை – வீரச்சோலை கிராமத்தில் இரண்டாம் கட்டமாக முன்னெடுப்பு

அம்பாறை – வீரச்சோலை கிராமத்தில் காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகம், முருகண்டி நேசக்கரங்கள் கனடா அமைப்புடன் இணைந்து கொரோனா நிவாரண பணியினை இரண்டாம் கட்டமாக முன்னெடுத்துள்ளன. இக்கிராமத்தில் வசிக்கின்ற 194 குடும்பங்களில் இரண்டாம் கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 123 குடும்பங்களுக்கான ...

மேலும்..

வெல்லம்பிடிய பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ விபத்து

வெல்லம்பிடிய – வென்னவத்த பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பருப்பு களஞ்சியசாலை ஒன்றிலேயே குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

வன்னி புதிய கட்டளைத்தளபதி வவுனியா அரசாங்க அதிபருடன் சந்திப்பு

வன்னி புதிய கட்டளைத்தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயசிறி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்ற வன்னி கட்டளைத் தளபதிக்கு மாவட்ட செயலகத்தில் சிங்கள மற்றும் தமிழ் முறையிலான வரவேற்பு ...

மேலும்..

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்று விசேட கலந்துரையாடல்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கல்வி அமைச்சில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இந்த கலந்துரையாடல்களின் போது பாடசாலைகளை மீள ...

மேலும்..

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மனோகரன் வயல் பிரதேசத்தில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சங்கர்புரம் கிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று (திங்கட்கிழமை) றாணமடு பகுதியிலுள்ள வயலுக்குச் சென்றவர் மாலை வேளையாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் வயலுக்குச் ...

மேலும்..

வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ளவர்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்: சஜித் கோரிக்கை

சீசெல்ஸில் இருந்து நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சையளிக்கும் செயற்பாட்டைக் காட்டிலும் வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்கள் தொடர்பாகவும் அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்தவேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து மத்திய கிழக்கு மற்றும் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 17 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 17 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று முழுமையாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா ...

மேலும்..