சிறப்புச் செய்திகள்

சமூகத் தொற்று ஏற்படாமல் தடுப்பது அனைவரதும் பொறுப்பு – பந்துல குணவர்த்தன

கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவாமல் தடுப்பது அனைவரும் பொறுப்பாகும் என்பதை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “அரசாங்கம், வெளிநாடுகளில் இருந்து பலரை கட்டம் கட்டமாக ...

மேலும்..

இளைஞரின் உயிரை காவுகொண்ட கோர விபத்து

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டன்பார் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் நடைபெற்ற திடீர் விபத்தில் இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஓட்ட பந்தயத்துக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிளை தனது வீட்டுக்கு முன்னால் செலுத்திக் கொண்டிருக்கையில், அது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டு கடவையில் மோதியதாலேயே இவ்விபத்து ...

மேலும்..

மேலும் 11 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1,117

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,117 ஆக உயர்ந்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்ட 28 பேரும் குவைத்தில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அவர்களில் 23 பேர் மின்னேரியா தனிமைப்படுத்தல் முகாமில் ...

மேலும்..

காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா ஆற்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கண்டெடுக்கப்படுள்ளது. நேற்று முன்தினம் முதல் காணாமல்போயிருந்த கொட்டகலை, ரொசிட்டா, கங்கைபுரம் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லமுத்து துரைராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக ...

மேலும்..

யாழில் இராணுவத்துடன் முரண்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் நாளைமறுதினம் (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. உரும்பிராய் பகுதியில் நேற்று இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது, முச்சக்கர வண்டியில் ...

மேலும்..

சட்டத்தரணி றோய் டிலக்சனின் வீட்டில் அத்துமீறித் தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான திரு.றோய் டிலக்சன் அவர்களின் ஆதனத்திற்குள் கடந்த (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன்போது, வீட்டின் உடமைகளுக்கும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளுக்கும் வாளால் வெட்டி ஆயுததாரிகள் ...

மேலும்..

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை ஒப்படைப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் விண்ணப்பங்களை வழங்க முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பாடசாலைகளை மீள ...

மேலும்..

மேலும் 12 பேருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1,106

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,106 ஆக உயர்ந்துள்ளது. இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்கள் 12 பேரும் குவைத்தில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இன்று ...

மேலும்..

வவுனியா கற்குளம் கல்குவாரியில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு

வவுனியா கற்குளத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். வவுனியா கற்குளம் பகுதியில் அமைந்துள்ள கற்குவாரிப் பகுதியில் விளையாட சென்ற அலிகான் சிமியோன் என்ற 7 வயதான குறித்த சிறுவன், நீர் நிறைந்த கிடங்கில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் ...

மேலும்..

கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததும் தேர்தலுக்கு செல்வதே நாட்டின் தேவை என்கின்றார் கெஹலிய

கொரோனா தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, உடனடியாக பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதே நாட்டின் தேவையாக உள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “பொதுத் தேர்தலொன்று தற்போது முக்கியமாக இல்லையா என்ற ...

மேலும்..

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து சுகாதார அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் நாளை மறுதினம் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கல்வி அமைச்சில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இந்த கலந்துரையாடல்களின் போது பாடசாலைகளை மீள ...

மேலும்..

கொரோனா குறித்து அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

ஊரடங்கு சட்ட அமுலாக்கத்தில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும் சமூகத்தில் கொரோனா வைரஸ் நோயாளர்கள் ...

மேலும்..

இன்றுமட்டும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் – தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்றுமட்டும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,094 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 411 ...

மேலும்..

அமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில் யாழ்.பல்கலை மாணவர்களுக்கு தொலைபேசிகள்!

ஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா சிவானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்  வசதியில்லாத மாணவர்களுக்காக 100 சம்சுங் கைத்தொலைபேசிகளை அன்பளிப்புச் செய்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, அவர் சுமார் 22 இலட்சம் ரூபாவுக்கு தொலைபேசிகளைக் ...

மேலும்..

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி தற்போது குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இன்றுமட்டும் மேலும் 14 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை மேலும் ஒருவருக்கு ...

மேலும்..