சிறப்புச் செய்திகள்

கொடுப்பனவு நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சியே காரணம் என்கின்றார் பிரதமர்

கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களிற்கு 5000 ரூபாய் கொடுப்பனை வழங்குவதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவிடம் எதிர்கட்சிகள் மனுத்தாக்கல் செய்த காரணத்தினாலேயே கொடுப்பனவு நிறுத்தப்பட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நேற்று கருத்து தெரிவித்திருந்த ...

மேலும்..

ரஷ்யாவில் சிக்கித்தவித்த 260 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஷ்யாவின் மொஸ்கோவில் சிக்கித்தவித்த 260 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 260 இலங்கையர்களுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இந்நிலையில் நாடு ...

மேலும்..

நாட்டை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார்? – விக்னேஸ்வரன் கேள்வி

இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார்? என வடமாகாண முள்ளாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இது தொடர்பாக அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “முள்ளிவாய்க்கால் நினைவுதினம் மே 18 அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந்தேன், ...

மேலும்..

யாழ். பல்கலைக்குத் தகுதியான துணைவேந்தரைத் தேடுவதற்கு குழு நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிப்பதற்கென மூன்று சிரேஸ்ட பேராசிரியர்கள் கொண்ட தேடற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழக விசேட பேரவைக் கூட்டத்திலேயே மூன்று சிரேஸ்ட பேராசிரியர்கள் கொண்ட ...

மேலும்..

பெற்றோல் விலையில் திடீர் மாற்றம்

ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை லங்கா ஐ.ஒ.சி நிறுவனம் ஐந்து ரூபாவால் குறைத்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஒ.சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,068 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று நள்ளிரவு நிலவரப்படி நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,068 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளான 439 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா ...

மேலும்..

யாழ். சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலய குருக்களை மாற்றியதால் குழப்ப நிலை

யாழ். சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயத்தின் உரிமையாளர் என கூறப்படும் குருக்களை மாற்றியதால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், ஆலய நிர்வாகம் இயங்கவில்லை. ஆலயத்திற்கு தனிப்பட்ட நபர்கள் சிலர் உரிமை கோரி வருகின்றனர். இதன் காரணமாக ஆலயம் தொடர்பான வழக்கு ...

மேலும்..

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகரத்தில் அடைக்கப்பட்ட மீன், பேரீச்சம்பழம், பருப்பு, சீனி, வெள்ளைப் பூண்டு உள்ளிட்ட பொருட்களுக்கே இவ்வாறு வரி விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோடம்பழம்,எலுமிச்சை,திராட்சை மற்றும் அப்பிள் ஆகியவற்றுக்கான தீர்வைகளும் அதிகரிக்கப்படவுள்ளன. அத்துடன் யோகட், செத்தல் மிளகாய், வேர்க்கடலை ...

மேலும்..

பொதுத்தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு!

பொதுத்தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றது. இதன்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்த நிலையிலேயே மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றத்தினால் எதிர்வரும் ...

மேலும்..

முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் – விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் மீட்பு

கிளிநொச்சி – முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த ...

மேலும்..

கேப்பாப்புலவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா தொற்று

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு, விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட ஆறு கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட ...

மேலும்..

வவுனியாவில் பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் மண் அகழ்வு நிறுத்தம்

வவுனியா – செட்டிகுளம் கல்நாட்டியில் மக்கள் விவசாயம் செய்யும் பகுதிக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வு, பிரதேச சபை உறுப்பினரின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட கன்னாட்டி பகுதியிலுள்ள ஐந்து குளங்களின் கீழ் 320 ஏக்கர் பரப்பில் வேளாண்மை மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த ...

மேலும்..

சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களுக்கான கால எல்லை நீடிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலத்தைத் தற்காலிகமாக நீடிக்கப் போக்குவரத்து சேவைகளின் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய குறித்த காலஎல்லை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக, ஏப்ரல் 16ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான செல்லுபடியாகும் காலம் மே ...

மேலும்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (வெள்ளிக்கிழமை) காலை பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில், பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி ...

மேலும்..

பொதுத் தேர்தலை நடத்த முடியும் – உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு!

நாட்டில் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொதுத் தேர்தலை நடத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ஆலோசகர் ரொமேஷ் டி சில்வா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை ...

மேலும்..