சிறப்புச் செய்திகள்

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1136 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1136 மில்லியனாக அதிகரித்துள்ளது. Canowin Hotel @ SPAS (Pvt) Ltd நிறுவனம் ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளதுடன், அதற்கான ...

மேலும்..

இடைத்தரகர்களை நீக்கி மருந்து விநியோகத்தை முறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபனங்கள் இரண்டினது தலைவர்களுடன் மருந்துப் பொருட்கள் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பில் கேட்டறிந்தார். நாட்டினுள் மருந்து விநியோகம் எப்படி இடம்பெறுகிறது என ஜனாதிபதி வினவியதற்கு பதிலளித்த அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் ...

மேலும்..

சுமந்திரனுக்கு நன்றி பாராட்டிய நிந்தவூர் பிரதேசசபை

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தோரின் ஜனாஸா எரிப்பு சம்பந்தமான வழக்கில் இலவசமாக வழக்காட தீர்மானித்த ஜனாதிபதி சட்டத்தரணி மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது நிந்தவூர் பிரதேச சபையின் 26 வது மாதாந்த கூட்ட அமர்வு வியாழக்கிழமை (21) பிரதேச சபையின் பதில் ...

மேலும்..

தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை தொடரும்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வெள்ளிக்கிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் ...

மேலும்..

மாளிகாவத்தையில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

மாளிகாவத்தை மிரானியா மாவத்தையில் ஏற்பட்ட மக்கள் நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வர்த்தகர் உட்பட 7 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த 7 பேரையும் ஜூன் மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் ...

மேலும்..

பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று

ஜூன் 20ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் பிரதிவாதிகள் தரப்பு சமர்ப்பனங்களை ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1055 ஆக உயர்வு

இலங்கையில் நேற்று (வியாழக்கிழமை) மேலும் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 604 ஆக உயர்வடைந்துள்ளதாக ...

மேலும்..

ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமையை சவாலுக்குட்படுத்தி ஐ.தே.க.வும் மனுத்தாக்கல்!

ஜனாதிபதி நாடாமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்க செய்யக்கோரி ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நேற்று உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சார்பில் இந்த ...

மேலும்..

ஐ.நாவின் சட்டவிதிகளை மீறியே அஞ்சலி நிகழ்வு தடுக்கப்பட்டது! நொண்டிச்சாட்டுக்கு கொரோனா என்கிறார் சிறிதரன்

இறந்தவர்களை நினைவு கூருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா. வின் சட்ட விதிகளை மீறி இலங்கை அரசு கொரோனா என்ற நோயை காரணம் காட்டி முள்ளி வாய்க்கால் நிகழ்வை தடை செய்வதாக அமைந்துள்ளதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். போரின் ...

மேலும்..

2001 புலிகள் எம்மை அழைத்து பேசினார்கள் கொள்கையில் இணைந்து கூட்டமைப்பானது! நிலைமையை தெளிவுபடுத்தினார் மாவை

2001ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எம்மை அழைத்துப் பேசினார்கள். தமிழ் அரசியல் தரப்புக்களிடையே கடந்த காலத்தினைப்போன்று வலிமையான கூட்டமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். அதனடிப்படையில் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்த கொள்கை ரீதியில் ஒன்றிணைந்து செல்லக்கூடிய கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

மேலும்..

கோட்டாவின் உரை அருவருப்பானது பொறுத்திருந்து பதில் வழங்குவேன்! சம்பந்தன் காட்டம்

போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். படையினரைக் கெளரவிக்கும் அரசின் போர் வெற்றி ...

மேலும்..

புலிகளுடைய அர்ப்பணிப்பை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது! சுமந்திரன்

புலிகளுடைய அர்ப்பணிப்பு எவராலும் கொச்சைப்படுத்தப்பட முடியாது. காரணம் அவர்கள் தங்களுக்காக உயிரைக் கொடுக்கவில்லை.எங்களுக்காக தங்கள் உயிர்களை கொடுத்தவர்கள். அதற்கு நாங்கள் எப்போதும் தலைசாய்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் சிங்கள ஊடகம் ...

மேலும்..

தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்திவைப்பு

தேர்தலுக்கு எதிரான மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்றுடன் தொடர்ந்தும் நான்கு ...

மேலும்..

இன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 1045 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 1045 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை மேலும் 17 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் 2 பேர் கடற்படையினர் என்றும் மற்றய 15 பேர் டுபாயில் இருந்து அண்மையில் நாடு திரும்பியவர்கள் ...

மேலும்..

சர்வதேச அழுத்தம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் தமிழ் இனம் இல்லாதொழிக்கப்படும் – சாள்ஸ் நிர்மலநாதன்

சர்வதேசத்தின் அழுத்தமோ அல்லது வல்லரசு நாடுகளின் அழுத்தமோ இலங்கை மீது பிரயோகிக்கப்படாவிட்டால் இலங்கையில் தமிழ் மக்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த ...

மேலும்..