சிறப்புச் செய்திகள்

கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை ஒப்படைத்து மக்கள் வாழ வழியேற்படுத்துக! ரிஷாத் எம்.பி. சபையில் வலியுறுத்து

  வன திணைக்களமும் படையினரும் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு வழியேற்படுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன வளங்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் ...

மேலும்..

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

யாழ். நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் பாடசலையில் இடம்பெற்றது இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்தவர்களது உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கடந்த 1995ஆம் ஆண்டு ...

மேலும்..

ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து ...

மேலும்..

மருதமுனை எவரெடிக் கழகத்துக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்!

  நூருல் ஹூதா உமர் மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் 'மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்' எனும் நோக்குடன் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் 88 அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல். ...

மேலும்..

மருந்து மற்றும் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டம் கல்முனையில்!

நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட சுகாதார சேவை நிறுவனங்களின் மருந்து மற்றும் சிகிச்சை முகாமைத்துவம் தொடர்பான விசேட கூட்டம் வியாழக்கிழமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ...

மேலும்..

கோஷ்டி மோதல்களை தடுக்க சட்டம் கடுமையாக்கவேண்டும்! கலிலூர் ரஹ்மான் கருத்து

  நூருல் ஹூதா உமர் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் அமைதியாக இருந்த முஸ்லிம் பிரதேசங்களில் மீண்டும் வன்முறைகள் தலைதூக்கி இருப்பதையே அண்மையில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலும் நடக்கும் விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன. முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்து மோதல்கள் உருவாகும் வரை நாம் காத்திருக்க முடியாது. எனவே, இதற்கு ...

மேலும்..

உலக சுற்றுலாத் தினத்தையொட்டி மாபெரும் விளையாட்டுப்போட்டிகள்! கிழக்கு மாகாண திணைக்கள ஏற்பாட்டில்

  அபு அலா உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் இணைந்து சுற்றுலா வாரத்துக்கான நிகழ்வுகளை திருகோணமலையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் என்.எம்.நௌபிஸ் தெரிவித்தார். இந்த நிகழ்வுகள் ...

மேலும்..

சுகாதார அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளுக்கு கல்முனை சேவைகள் பணிமனையில் பயிற்சி கருத்தரங்கு

நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாண அரச திணைக்களங்களில் அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளாக பணியாற்றுபவர்களுக்கு கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் வியாழக்கிழமை பயிற்சிக் கருத்தரங்கொன்று நடத்தப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற குறித்த பயிற்சிக் கருத்தரங்கில் அலுவலக ...

மேலும்..

சமூகசேவை அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இடையில் அம்பாறை மாவட்டத்தில் விசேட கலந்துரையாடல்!

  நூருல் ஹூதா உமர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் கீழும் பதிவு செய்யப்பட்ட சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இடையிலான விசேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் இளங்குமுதன் ...

மேலும்..

இரத்தக்கறை இல்லையென்றால் ராஜபக்ஷர்கள் விசாரணைகளுக்கு முகம் கொடுக்கலாம்தானே?  எஸ்.எம்.மரிக்கார் கேள்விக்கணை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர்கள், முஸ்லிம் சமூகத்தினர் நியாயத்தை கோருகிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் பாதுகாவலனாக செயற்படப் போகிறார்களா? அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கப் போகிறாரா? என்பதை எதிர்பார்த்துள்ளோம். சர்வதேச விசாரணை ஊடாகவே நியாயத்தைப் பெற்றுக்கொள்ள ...

மேலும்..

132 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு

இலங்கை கடற்படையினரால் நீர்கொழும்பு பகுதியில் வியாழக்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 132 மில்லியன்  ரூபாவுக்கும் அதிகபெறுமதியான  400 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. நாட்டிற்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினர் நாட்டை சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளிலும் ...

மேலும்..

குற்றச் செயல்கள் நாட்டில் இடம்பெற போதைப்பொருள் பாவனையே காரணம் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கருத்து

கொலைகள் மற்றும் பாலியல் குற்றச்செயல்கள் இடம்பெற போதைப்பொருள் பாவனையே பிரதான காரணமாகும். சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலான கொலைகள் போதைப்பொருள் வர்த்தகர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. எனவே, சமூகத்தில் குற்றச்செயல்களை இல்லாதொழிப்பதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் ...

மேலும்..

மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும் மன்னாரில் கவனவீர்ப்புப் போராட்டம்!

உலக சமாதான நாளான வியாழக்கிழமை மன்னாரில் மாபெரும் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசு ஒப்புக்கொண்டு நீண்ட காலங்களாகியும் அவற்றை உரியவாறு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே உண்மையைக் கண்டறிதல், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் மிகுந்த ...

மேலும்..

தாய்மாருக்கும் சிறுவர்களுக்கு திரிபோஷா வழங்க இலங்கைக்கு அமெரிக்கா உதவி

அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு, இலங்கையில் திரிபோஷா வலுவூட்டப்பட்ட உணவுத் திட்டத்தைத் முன்னெடுக்கும் முகமாக 4 ஆயிரத்து 700 மெற்றிக் தொன் சோயா பீன்ஸ் மற்றும் கணிசமான அளவு மக்காச்சோளத்தை இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திடம் கையளிக்கும் நிகழ்ச்ச ஐக்கிய ...

மேலும்..

ஈஸ்டர் தொடர்பான ஜனாதிபதி செயலகத்துக்கு நாடாளுமன்று என்றைக்கும் அடிபணியக்கூடாது! லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் தலையிட ஜனாதிபதி செயலகத்துக்கு அதிகாரம் இல்லை. நாடாளுமன்றம் ஜனாதிபதி செயலகத்துக்கு கட்டுப்பட்டு நடக்க முடியாது என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றம் காலை சபாநாயகர் ...

மேலும்..