இரத்தினபுரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை – பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கின
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும் என்பதால், ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்களை வெளியேறுமாறு இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையால், களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, ...
மேலும்..