சுகாதார நடவடிக்கையினூடாக கல்வித்துறையினை முன்னெடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தலாம்
பாறுக் ஷிஹான் சுகாதார நடவடிக்கையினூடாக கல்வித்துறையினை முன்னெடுப்பதன் மூலம் இலங்கையில் முடக்கப்பட்டு இருக்கின்ற கல்வி நிலைமையை எதிர்காலத்தில் சிறப்பாக நடத்தலாம் என என கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனை பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார். கல்முனையில் அமைந்துள்ள கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் ...
மேலும்..