சிறப்புச் செய்திகள்

நாடாளுமன்றில் மோதிக்கொண்ட பொன்சேகா – மைத்திரி !

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது சரத் பொன்சேகாவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த இருவரில் ஒருவர் மைத்திரிபால சிறிசேன என சரத் பொன்சேகா தெரிவித்த போது கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த ...

மேலும்..

மட்டக்களப்பில் ‘சர்வதேச நீதிப் பொறிமுறை கோரி` கவனயீர்ப்புப் போராட்டம்!

மட்டக்களப்பில் இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுனையை உறுதிசெய்யுமாறு கோரி இன்று (21) காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். இதன்போது ஜ.நாவிற்கான அறிக்கை ...

மேலும்..

அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையிலேயே அந்த கலந்துரையாடல் நடைபெற்றது. அறுகம்பை பகுதியை அடிப்படையாக ...

மேலும்..

எனக்குத் தேவை நீதி – நட்ட ஈடு அல்ல : ஜோன்ஸ்டன் பெர்னான்டோ!

கலவரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடுகளை வழங்குவதை விட குறித்த பிரச்சினைகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி? -து.ரவிகரன்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தில்  அநீதி இழைக்கப்படுமோ?  என்ற அச்சம் காணப்படுவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று ...

மேலும்..

கனடா செந்தில்க்குமரன் நிவாரண நிதிய உதவி!

கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் நிதியேற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியும், மன்னாரைச் சேர்ந்த சிறுநீரக நோயாளி ஒருவரின் மருத்துவச் செலவுக்கான உதவுதொகையுமாக பன்னிரண்டு லட்சத்து மூவாயிரம் ரூபா பெறுமதியான உதவி அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் ...

மேலும்..

தேசிய தரக்கணிப்பில் இரண்டு வெற்றிகளை சுவீகரித்தது கல்முனை சுகாதார பிராந்தியம்

நூருல் ஹூதா உமர் சுகாதார அமைச்சால் நடத்தப்பட்ட காயங்கள் மற்றும் விபத்துக்கள் தொடர்பான முகாமைத்துவத்தை சிறப்பாக மேற்கொள்கின்ற சுகாதார நிறுவனங்களுக்கான தரக்கணிப்பீடுகளில் அமைச்சின் தொடர்ந்தேர்ச்சியான கண்காணிப்புகள் மற்றும் மேற்பார்வைகளை மேற்கொண்டு தகவல்களைப் பெற்று வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கான செயல்திறன் மதிப்பீட்டு தகுதி சான்றிதழ்களை ...

மேலும்..

முல்லைத்தீவில் உலக சமாதான நிகழ்வு

உலக சமாதான நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. முல்லைத்தீவு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலையே உலகசமாதான நிறுவனமும், ஏனைய அரச நிறுவனங்களும் இணைந்து குறித்த நிகழ்வினை ஒழுங்குபடுத்தியிருந்தனர். சர்வமத தலைவர்களின்  ஆசியுரையுடன் ...

மேலும்..

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவரைச் சந்தித்த சாணக்கியன்!

பிரித்தானியாவின் இந்தியா, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் (தென் ஆசியா)வலயத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவரான கமிலா சுக்டனை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் புதன்கிழமை சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பின் போது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் மற்றும் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல எமக்கும் நட்டஈடு வேண்டும் : தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்!

வீடுகள் சேதமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படுமானால் குறித்த தாக்குதலில் சேதமடைந்த தனியார் பஸ்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கரத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் ...

மேலும்..

சரணடைந்தவர்களை படுகொலை செய்துவிட்டு கொக்குத்தொடுவாயில் குழி தோண்டி புதைத்துள்ளனர்! – வினோ எம்பி.

”சரணடைந்தவர்களைப்  படுகொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக உள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனித மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்ட  ...

மேலும்..

2019, 2020 ஆம் ஆண்டு கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் அடுத்த மாதம் இணைக்கப்படுவார்கள்! அமைச்சர் சுசில் தெரிவிப்பு

கல்வியியல் கல்லூரிகளுக்கு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை ஒக்ரோபர் மாதத்தில் இணைத்துக்கொள்ள இருக்கிறோம். அதேபோன்று 2021ஆம் ஆண்டு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வர்த்தமானி அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான ...

மேலும்..

கூட்டுப்பொருளாதார ஆணைக்குழுவொன்றை விரைவில் நிறுவுமாறு ஈரான் ஜனாதிபதி பரிந்துரை

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈரான் ஜனாதிபதி கலாநிதி செய்யித் இப்ராஹிம் ரைசிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு புதன்கிழமை நியூயோர்க்கில் இடம்பெற்றது. இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான நீண்ட கால உறவுகள் மற்றும் பல ...

மேலும்..

நிலாவத்தை தோட்டத்தின் 33 குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வை வழங்குக! இராமேஷ்வரன் வலியுறுத்து

42 வருட காலமாக வாழ்ந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவித்தால் நிலாவத்தை தோட்ட மக்கள் எங்கு செல்வார்கள். 33 குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு  நாடாளுமன்ற உறுப்பினர்  மருதபாண்டி இராமேஷ்வரன் வனஜீவராசிகள்  மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியராட்சியிடம் ...

மேலும்..

கோழைத் தனமான அறிக்கையை கிழக்கு ஆளுநர் மீளப்பெறவேண்டும் வேலுகுமார் சபையில் கோரிக்கை

யுத்தத்தை சமாதானமாக முடிக்க வேண்டும் என போராடி உயிர்நீத்த திலீபனை நினைவு கூருகின்ற ஊர்வலத்துக்கு சென்ற செல்வராசா கஜேந்திரனின் செயற்பாட்டை கண்டித்து அறிக்கை விட்டிருக்கும் கிழக்கு மாகாண ஆளுநரின் அறிக்கை கோழைத்தனமானது, அதனை அவர் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி ...

மேலும்..