யாழ்ப்பாணம் பல்கலையில் நேற்று இரண்டாவது நாளாக நினைவேந்தல்..!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் மற்றும் குமுதினி படுகொலை நினைவு தினமும் நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ்.பல்கலைகழக முகாமைத்துவ பீடத்தில் இடம்பெற்றது. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலியில் அமைந்துள்ள முகாமைத்துவ பீடத்தின் முன்பாக இரவு 7 மணியளவில் நடைபெற்றது. இதன்போது ...
மேலும்..