உயிரிழந்துள்ள வர்த்தகர்களுக்கு புதுக்குடியிருப்பில் நினைவேந்தல்!
முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் உயிரிழந்த வர்த்தகர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வொன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வர்த்தகர்களின் குடும்பத்தினர்கள், சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன், வர்த்தகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ...
மேலும்..