சிறப்புச் செய்திகள்

சஹ்ரானை மிகுந்த திறமைசாலியான ஒருவர் இயக்கினார் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் குறித்து சந்தேகம்! சி.ஐ.டியின் முன்னாள் தலைவர் பரபரப்புத் தகவல்

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமானதாகக் காணப்பட்டதாக  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை சிஐடிக்கு பொறுப்பாக காணப்பட்ட அதிகாரி சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரவிசெனிரட்ண  தெரிவித்துள்ளார். டிஎன்எல் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். புலனாய்வு ...

மேலும்..

நான் இந்திய ஆதரவாளனோ சீன ஆதரவாளனோ அல்லன்! இலங்கை ஆதரவாளன் என்கிறார் ரணில்

நான் இந்திய ஆதரவாளனோ அல்லது சீனஆதரவாளனோ அல்லன். இலங்கை ஆதரவாளன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சில காலத்திற்கு முன்னர் என்னை, ஒருவர் நான் சீன ஆதரவாளனா இந்திய ஆதரவாளனா எனக் கேட்டார் நான் அதற்கு உறுதியாக நான் இந்திய ஆதரவாளன் ...

மேலும்..

ராஜபக்ஷ யுகத்தை மீளகொண்டுவர முயற்சிக்கும் சிங்களக் காடையர்கள் சிவமோகன் சுட்டிக்காட்டு

தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய மக்கள் அஞ்சலி ஊர்தியையும், ஊர்தியோடு பயணித்தவர்களையும் தேசிய கொடி தாங்கிய சிங்கள காடையர்களால் மிருகத்தனமாக கொலை வெறியோடு தாக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தனது ஊடக அறிக்கையில் ...

மேலும்..

இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஜனாதிபதி வலியுறுத்தல்!

இந்து-பசுபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசுப் போட்டி நிலவிய போதிலும்இ இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் சமுத்திர தீவு நாடுகளின் சுதந்திரம்இ அவற்றின் உள்ளக விவகாரங்களில் தலையிடாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அர்ப்பணிக்க வேண்டும் ...

மேலும்..

‘இலங்கையில் பொருளாதார வாய்ப்புகள்’ கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணிலும்!

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாகஇ நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் திங்கட்கிழமை ஆரம்பமான 'நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளுக்கான மாநாடு - 2023' இல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணைந்துகொண்டார். 2030 ஆம் ஆண்டளவில் நிலைபெறுதகு அபிவிருத்தி ...

மேலும்..

கொழும்புத் துறைமுக நகர உரிமத்தை ரணிலே இலங்கைக்கு உரித்தாக்கினார் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டு

மஹிந்த ராஜபக்ஷவால் சீனாவுக்கு வழங்கப்பட்ட கொழும்பு துறைமுக பொருளாதார நகரத்தின் உரிமத்தை ரணில் விக்கிரமசிங்கவே 99 வருட காலத்துக்கு புதுப்பித்துஇ இலங்கைக்கு உரித்தாக்கினார். கொழும்பு துறைமுக நகரத்து வழங்கப்பட்டுள்ள விசேட வரிச்சலுகை எதிர்காலத்தில் வணிக நகரம் என்ற இலக்குக்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் ...

மேலும்..

திறமையான புலனாய்வாளர்களை வழங்குவதற்கு நாங்கள் தயார்! சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு

நாட்டின் பொது மக்களுக்கும் பாதுகாப்பில்லைஇ மக்கள் பிரதிநிதிகளுக்கும்  பாதுகாப்பில்லை. புலனாய்வு பிரிவினர் பலவீனமடைந்து விட்டார்கள் என்றால் திறமையான புலனாய்வாளர்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கொழும்பு துறைமுக ...

மேலும்..

க.பொ.தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சை ஆணையாளர் அறிக்கை வெளியிடுவார் அமைச்சர் சுசில் தகவல்

கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்காக முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைகளை பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்திருக்கிறோம். மிக விரைவில் அது தொடர்பாக ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் கல்விப் பொதுத் ...

மேலும்..

புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பொது மக்கள் போராட்டம்!

தாரபுரம் மன்/அல்மினா மகா வித்தியாலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து  பொது மக்களால் அப்பாடசாலைக்கு முன்பாக  இன்றைய தினம் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்” குறித்த பாடசாலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெறுபேறுகள் தொடர்சியாக சரிவு நிலையில் காணப்படுவதாகவும், ...

மேலும்..

கடலரிப்பால் சாய்ந்தமருது மக்கள் வேதனை!

கடந்த சில வாரங்களாகச் சாய்ந்த மருது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான கடலரிப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள மீனவ வாடிகள், பள்ளிவாசல், பூங்காக்கள் என்பன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மீன்பிடி நடவடிக்கைகளும் இதனால் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதிக்கு களவிஜயம் ...

மேலும்..

சமுர்த்தி வங்கிக்கு நிரந்தர காணி கையளிப்பு!

கல்முனை பிரதேசத்தின் நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (18) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

முல்லைத்தீவில் பாரிய போராட்டம்

தியாக தீபம் திலீபனின் ஊர்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு பகுதியில் போராட்டமொன்று முன்னெடுப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அடக்குமுறை ...

மேலும்..

தேர்தலுக்காக இனவாதத்தை பரப்புவதற்கு ஒரு கூட்டம் தயாராகி வருவதாக விசனம்

அகிம்சை வழியில் போராடி உயிர்த்தியாகம் செய்த தியாகிக்கு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அஞ்சலி செலுத்தும் வேளையில் தாக்கப்பட்ட சம்பவமானது இந்த நாடு இன, மத சிந்தனைக்குள்ளிருந்து மீளப்போவதில்லை என்பதை உணர்த்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி ...

மேலும்..

ஜீவன் பல விட்டுக்கொடுப்புகளை செய்கின்றார்!

மலையக அரசியல் கலாசாரம் மாற வேண்டும் என்ற உயரிய பண்புடனேயே எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் செயற்பட்டு வருகின்றார். அதற்காக அவர் பல விட்டுக்கொடுப்புகளை செய்து வருகின்றார்” என என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

கிளிநொச்சியில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சியில் நோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதாரத்தை  மேம்படுத்தும் வகையில் கனடாவில் வசித்துவரும்  செந்தில்குமரன் என்பவரின் நிதி பங்களிப்பில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில்  இன்று 8,35,000 ரூபாய்  பெறுமதியான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கனடாவில் இருக்கும் ...

மேலும்..