சிறப்புச் செய்திகள்

யாழில் ஓசோன் படை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்சிகள் முன்னெடுப்பு!

ஓசோன் படை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு  யாழ் சுதுமலை சிம்மிய பாரதி வித்தியாலயத்தில் இன்றைய தினம் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலை முதல்வர் துரைரட்ணம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக ...

மேலும்..

திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரிய பொலிஸார் – வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரிய பொலிஸார் – வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது, பொதுமக்களுக்கு ...

மேலும்..

கஜேந்திரன் எம்.பி தாக்கப்பட்டைமை கவலையளிக்கின்றது – ரிஷாட்

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதலின் போது கஜேந்திரன் எம்.பி தாக்கப்பட்ட சம்பவம் கவலையளிப்பதாக மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்ட அறிக்கையில் “சிறுபான்மைச் சமூகங்கள் இன்னும் அடக்குமுறைக்குள் இருப்பதையே இத் ...

மேலும்..

தமிழர், சிங்களவர் என்ற மனநிலையிலேயே பொலிஸாரின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன – கஜேந்திரன் மீதான தாக்குதலுக்கு சந்திரகுமார் கண்டனம்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸார் முன்னிலையில் சில ரௌடிகளால் தாக்கப்படும் போது பொலிஸார் நடந்துகொண்ட விதம் மிகவும் கண்டனத்திற்குரியது என முன்னாள் பாராளுமன்ற சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், செல்வராசா ...

மேலும்..

புத்தளம் எலுவாங்குளம் கலாஓயா பாலத்தில் சஞ்சரித்து வரும் 7 அடி நீளமான முதலை

புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலத்தில் முதலைகள் சஞ்சரித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அப்பகுதியில் குளிப்பதற்கு வருகை தரும் பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படுமாறு எலுவாங்குளம் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் குறித்த பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் வேளையில் ...

மேலும்..

உத்திக பிரேமரத்ன எம்.பியின் கார் மீது துப்பாக்கிச் சூடு : விசாரணைகள் சி.ஐ.டியிடம்!

நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் தனிப்பட்ட கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற ...

மேலும்..

கஜேந்திரன் மீது தாக்குதல் – ஹரி ஆனந்த சங்கரி கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஆனந்த சங்கரி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். பொலிஸார் தடுக்க முயலாமல்வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நான் கண்டிக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இது இலங்கையில் அச்சமின்றி சட்டத்தை ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது தாக்குதல் – பொலிஸ்மா அதிபர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் – சுமந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரன் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களிற்கு எதிராக பொலிஸ்மா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேணடும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது பொலிஸாரின் ...

மேலும்..

திருகோணமலை தாக்குதல் சம்பவத்துக்கு சீமான் கண்டனம்

தியாக தீபம் அண்ணன் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் - ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த , தமிழ்நாடு அரசு இந்திய ஒன்றிய அரசினை வலியுறுத்த வேண்டும். ஈழத்தாயகத்தில் திருகோணமலை கப்பல்துறையில் தியாக தீபம் அண்ணன் ...

மேலும்..

இதனையா இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் என தெரிவிக்கின்றது – திருகோணமலை சம்பவம் குறித்து பவானி பொன்சேகா கேள்வி

திருகோணமலையில் தியாகி திலீபனின் ஊர்தி தாக்கப்பட்டமையும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தாக்கப்பட்டமையும் இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலிற்கான மற்றுமொரு உதாரணம் என மனித உரிமை சட்டத்தரணி பவானிபொன்சேகா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் இதனையா நல்லிணக்கம் என தெரிவிக்கின்றது எனவும் அவர் கேள்வி ...

மேலும்..

மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்; சாய்ந்தமருதில் பரபரப்பு

சாய்ந்தமருதில் மீனவர்களும், மீனவ வாடி உரிமையாளர்களும் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலரிப்பினால் தமது மீனவ வாடிகள் முழுமையாக கடலுக்குள் அடித்துச் செல்வதாகவும், மீனவ நடவடிக்கைகளுக்கு இடையூறாக கரையோரம் பேணல் திணைக்களத்தினர் பாறாங்கற்களைக் கொண்டு வீதிகளை மறித்து வைத்திருப்பதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக ...

மேலும்..

திலீபன் நினைவு ஊர்தி; தாக்குதலுக்குள்ளானோர் வவுனியாவை அடைந்தனர்!

திலீபனின் நினைவு ஊர்திப் பயணத்தில் தாக்குதலிற்குள்ளானோர் இன்று அதிகாலை 4 மணியளவில் பாதுகாப்பாக வவுனியாவை அடைந்தனர். தாக்குதலிற்குள்ளானவர்கள் தொடர்ந்தும் பயணிப்பதில் அச்சறுத்தல் காணப்பட்ட நிலையிலேயே இன்று பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். இதேவேளை, இன்று முல்லைத்தீவிலிருந்து வாகன ஊர்தி அஞ்சலிக்காகப்  பயணத்தை ஆரம்பிக்கும் என ஏற்பாட்டாளர்கள் ...

மேலும்..

சுன்னாகம், கைதடி லயன்ஸ் கழகங்களினால் கண் பரிசோதனையும் கண்ணாடி வழங்கலும்!

  சுன்னாகம், கந்தரோடை, கற்பக்குணையில் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கைதடி லயன்ஸ் கழக உறுப்பினர்களான லயன் மகேந்திரன், லயன் நிர்மலா ஆகியோரின் இலவசக் கண்பரிசோதனை உதவியுடன் லயன் மகாதேவா - லயன் பூமாதேவி ஆகியோரின் ஞாபகார்த்தமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 300 பேருக்கு ...

மேலும்..

மட்டக்களப்பு போதனாவில் 17 வயது யுவதி திடீர் சாவு!

  மட்டக்களப்பில் 17 வயதான யுவதியொருவர் உயிரிழந்த சம்பவம் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு யுவதியின் தாய் கருத்து தெரிவிக்கையில், 'தோல் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே எனது மகள் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்ப் பிரிவில் மருந்துகளைப் ...

மேலும்..

தியாகி திலீபனை இந்திய அஹிம்சையும் இலங்கை பௌத்தமும் கொலைசெய்தன! அருட்தந்தை மா.சக்திவேல் உணர்ச்சிப் பேச்சு

  தியாகி திலீபன் சாகவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார். இந்தியாவின் அஹிம்சையும் இலங்கை தேசத்தின் சிங்கள பௌத்தமும் அவரை கொலை செய்துள்ளன. எனவே குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டின் முன் நிறுத்தி தண்டிக்கப்படும் வரையும் இந்த தேசம் எங்கள் இலச்சியம். அரசியல் ...

மேலும்..