சிறப்புச் செய்திகள்

இந்த ஆண்டு 27 கோடி கிலோ தேயிலை விளைச்சலை நாம் எதிர்பார்க்கின்றோம்! பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண நம்பிக்கை

  தேயிலை உற்பத்தியை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு சிறந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. அதற்கமைய இவ்வாண்டில் சுமார் 27 கோடி கிலோ தேயிலை விளைச்சலை எதிர்பார்ப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களின் வருடாந்த மாநாடு சனிக்கிழமை கொழும்பில் ...

மேலும்..

குழந்தைகளுக்கான போஷாக்கு திட்டத்துக்கு பிரான்ஸ் நிதியுதவி!

  இலங்கையில் குழந்தைகளுக்கான போஷாக்கு சேவைகளை ஆதரிப்பதற்காக பிரான்ஸ் 5 லட்சம் யூரோக்களை நிதியுதவியாக வழங்குகிறது. நாட்டில் உள்ள குழந்தைகளிடையே போஷாக்கு குறைபாட்டைத் தடுப்பதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவாக யுனிசெப்பின் மூலம் 5 லட்சம் யூரோக்களை பிரான்ஸ் வழங்கியுள்ளது. இந்த பங்களிப்பு 2 ...

மேலும்..

97 ஆவது வயதில் பட்டம்பெற்று அசத்தினார் மூதாட்டி மாணவி!

  97 வயதான மூதாட்டி ஒருவர் தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார். களனிப் பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் நிலையத்தில் கல்விகற்ற மூதாட்டியே இவ்வாறு முதுகலைப் பட்டத்தை பெற்றுள்ளார். களனிப் பல்கலைக்கழகத்தில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக வயதான மாணவர் என்ற பெருமையை 97 வயதான ...

மேலும்..

கத்தாரில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் தெரிவான மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா!

  நூருல் ஹூதா உமர் ஐக்கிய தமிழ் மன்றம் நடத்திய சுதந்திர தின கட்டுரை போட்டியின் முடிவறிவிப்பு மற்றும் பரிசளிப்பு விழா தலைவர் தஸ்தகீர் சுலைமான் தலைமையில் ஒண்டர் பிளஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் முஹம்மது உசைன் நிகழ்ச்சியை தொகுத்து, துணைப் பொதுச் செயலாளர் ...

மேலும்..

அஸ்ரப் நினைவுதின துஆப் பிரார்த்தனை

  (நூருல் ஹூதா உமர்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகரும், முஸ்லிம் சமூகத்தின் மாபெரும் தலைவருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரபின் 23 ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. அந்த வகையில் அம்பாறை மாவட்ட கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையினரின் ஏற்பாட்டில் கல்முனை முஹையதீன் ...

மேலும்..

கிழக்கின் கேடயம் எஸ்.எம். சபீஸ் தலைமையில் அக்கறைப்பற்றில் அஸ்ரப் நினைவு தின நிகழ்வு!

  நூருல் ஹூதா உமர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 23 ஆவது வருட நினைவு தின நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை அக்கறைப்பற்று எம்.எஸ்.மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கின் கேடயம் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக ...

மேலும்..

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் அஷ்ரபின் 23 ஆவது நினைவேந்தல் நிகழ்வு

  (சர்ஜுன் லாபீர்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப்பின் 23 ஆவது நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை சாய்ந்தமருது பௌஸி மைதானத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. கட்சியின் தவிசாளர் ஏ.எல்.எம்.மஜிட் தலைமையில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு பிரதம ...

மேலும்..

13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டியதன் தேவை ஜனாதிபதி ரணிலுக்கு உள்ளது சந்திரிக்கா கூறுகிறார்

13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே  தமிழ் தலைவர்கள் கோருகிறார்கள். தற்போது 13 ஐ நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி கூறுகிறார். அது மிகப்பெரிய விடயமல்லவா? எனது நிலைப்பாட்டை கடுகளவேனும் மாற்றவில்லை.  அவர் மாறியுள்ளார். 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டிய உண்மையான தேவை ரணில் ...

மேலும்..

திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றில் மறித்து எதிர்ப்பு ஆர்பாட்டம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றுப் பகுதியில் வைத்து மறித்த சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் ...

மேலும்..

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இரண்டாம் நாளாக நல்லூரில் அனுஷ்டிப்பு

'தியாக தீபம்' திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று சனிக்கிழமை (16) நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் நினைவுத்தூபியடியில் இடம்பெற்றது. இதன்போது தியாக தீபத்தின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர், ...

மேலும்..

இரு பஸ்கள் மோதி விபத்து : ஆசிரியர் ஒருவர் உட்பட மாணவர்கள் 21 பேர் காயம்

பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம்  இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஆசிரியர் ஒருவர் உட்பட மாணவர்கள்  21 பேர் காயமடைந்துள்ளனர். பாதுக்க, துன்னான பிரதேசத்தில் நாரம்மலவிலிருந்து ஹோமாகம நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு  பயணித்துக் கொண்டிருந்த  பஸ் ஒன்றுடன் பின்னால் ...

மேலும்..

காதல் விவகாரம் : வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் ; யுவதி உள்ளிட்ட ஐவர் காயம்

யாழ்ப்பாணத்தில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் , வீட்டில் இருந்த யுவதி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் சனிக்கிழமை ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதால் சர்வதேச விசாரணைக்கான சாத்தியம் குறித்து ஆராய்கிறோம் – அமெரிக்கா

உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்களில் அமெரிக்கர்களும் உயிரிழந்திருப்பதனால் இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை நடத்துவதற்கான சாத்தியம் குறித்து தாம் ஆராய்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான தூதுவர் பெத் வான் ஸ்காக் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ...

மேலும்..

மன்னாரில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு!

மன்னாரில் இவ்வாண்டு  மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களையும் உயர் தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு வலயக்கல்வி அலுவலகத்தில்  நடைபெற்றது. மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர்  தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில்  பிரதம விருந்தினர்களாக வைத்திய கலாநிதி ...

மேலும்..

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள ரூ.80 கோடி மதிப்பிலான 1,591 குடியிருப்பு நாளை திறப்பு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் நாளை(செப். 17) நடைபெறும் விழாவில் பங்கேற்று, காணொலி வாயிலாக திறந்துவைக்கிறார். தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக ...

மேலும்..