சிறப்புச் செய்திகள்

தேசிய தொழு நோய்த்தடுப்பு இயக்க பிரசன்னத்துடன் விசேட பயிற்சி நெறி

  நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தேசிய தொழுநோய் தடுப்பு இயக்கம் மற்றும் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு என்பன இணைந்து தொழுநோய் ஒழிப்பு தொடர்பான விசேட கருத்தரங்கை வியாழக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் ...

மேலும்..

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருப்பவை இறுதியுத்தத்தில் சரணடைந்தோரின் மனித எச்சங்களே! தடையப்பொருட்கள் அதையே உணர்த்துகின்றன என்கிறார் ரவிகரன்

  முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருப்பது, 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த முன்னாள் போராளிகளின் மனித எச்சங்களே என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். குறித்த மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்படுகின்ற உடைகள், கண்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தியிருக்கலாமெனச் சந்தேகிக்கக்கூடிய ...

மேலும்..

பிராந்திய சுகாதார சேவை பணிமனை உயரதிகாரிகள் அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் கள நிலைவரம் தொடர்பில் ஆராய்வு

நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி, உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் உள்ளிட்ட குழுவினர் திடீர் ...

மேலும்..

சமுர்த்தி வங்கி சங்கத்தின் செயலமர்வு சாய்ந்தமருதில்!

நூருல் ஹூதா உமர் சமுர்த்தி வங்கிகளின் செயற்திறனை வலுவூட்டும் நோக்கில் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸால் தயாரிக்கப்பட்ட சமுர்த்தி வங்கியின் செயற்திறன் மதிப்பீட்டு அறிக்கை கைந்நூல் பற்றி சாய்ந்தமருது பிரதேச செயலக வெளிக்கள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச் ...

மேலும்..

ஹரின், மனுச ஆகியோரிடம் வாக்குமூலம் பெற வேண்டும்!  டிலான் பெரேரா வலியுறுத்து

செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோரிடமும் வாக்குமூலங்களைப் பெறவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குல் குறித்து செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்த ...

மேலும்..

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் கல்வி, சுகாதாரத்துக்கு அதிக நிதி! நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் பெருமிதம்

பொருளாதாரப் பாதிப்பு மத்தியில் கல்வி துறைக்கும் சுகாதார துறைக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார துறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளை அரசியல் நோக்கத்துடன் பார்க்கக் கூடாது. ஏனைய அமைச்சுக்களை காட்டிலும் சுகாதார அமைச்சுக்கு இரண்டு தடவைகள் மேலதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நிதி ...

மேலும்..

வன்னியில் மருந்தகங்களுக்கு அனுமதி மறுப்பு: மதுபானசாலைகளுக்கு அனுமதிகள் வழங்கல்! விநோநோகராதலிங்கம் சாடல்

வன்னியில் புதிதாக மருந்தகங்களை அமைக்க அனுமதி வழங்குமாறு பலமுறை வலியுறுத்தப்பட்டும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. மாறாக புதிதாக பல மதுபான சாலைகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்படும் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதாரப் பாதிப்புக்கு மத்தியில் புதிதாக மதுபானசாலைகளை ...

மேலும்..

அசாத் மௌலானாவின் பொய்யை நம்புபவர்களுக்கு கடவுள் துணை! பெரமுன எம்.பி. டி.வீரசிங்க பிரார்த்தனை

அசாத் மௌலானா, நிஷாந்த டி சில்வா ஆகியோர் டொலருக்காக நாட்டை காட்டிக்கொடுக்கிறார்கள். புகழிட கோரிக்கைக்காக சனல் 4 வுக்கு இவர்கள் குறிப்பிடும் பொய்யை இந்த நாட்டு மக்கள் நம்புவார்களாயின் அவர்களுக்கு கடவுள் துணை புரிய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...

மேலும்..

இலங்கைக்கு வந்திறங்கிய ‘லீமர்ஸ்’ விலங்குகளும் ‘ஈமு’ பறவைகளும்!

4 மாத வயதுடைய 'ஈமு' பறவைகள் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட பறக்காத பறவையினங்கள் ஆகும். ரிங் டெயில் லீமர்ஸ்  என்பது மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்ட  அழிந்துவரும் ஒரு விலங்கினமாகும். 2 வயதுடைய இரு ஆண் ரிங் டெயில் லீமர்ஸ்களும் 11 வயதுடைய இரண்டு பெண் ...

மேலும்..

ஊவா வெல்லஸ்ஸ பல்கலை வேந்தராக பேராசிரியர் ஜயந்த பலவர்தன நியமனம்

! ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜயந்த பலவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் பேராசிரியர் ஜயந்த பலவர்தன ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் எதிர்வரும் ஒக்ரோபர் 9ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(

மேலும்..

கணவன் தாக்கி மனைவி உயிரிழப்பு

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறின்போது கடுமையாக தாக்கப்பட்ட 24 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார் என வெலம்படை பொலிஸார் தெரிவித்தனர். உடுநுவர வெலம்பொட லொகுஅங்க பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய அமலி லக்மினி சேனாநாயக்க என்ற ஒரு ...

மேலும்..

சமுர்த்தி உத்தியோகத்தர் எனக் கூறி வழிப்பறியில் ஈடுபட்டநபர் யாழில் கைது

சமுர்த்தி உத்தியோகத்தரென தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, வழிப்பறியில் ஈடுபட்டுவந்த நபர் புதன்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நபரொருவர் ஆள் நடமாட்டம் குறைவான இடங்களில் பயணிக்கும் முதியவர்களை மறித்து, தன்னை சமுர்த்தி உத்தியோகத்தராக அறிமுகப்படுத்திக்கொண்டு, உதவித் திட்டங்கள் வழங்கவுள்ளதாக ...

மேலும்..

ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சி! சனல் 4 வீடியோ குறித்து கோட்டா அறிக்கை

சனல் 4இன் சமீபத்தைய ஆவணப்படம் 2005 ஆம் ஆண்டிலிருந்து ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சனல் 4 இன் வீடியோ குறித்து வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் அவர் இதனை ...

மேலும்..

கையை இழந்த யாழ். சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சுக்கு வலியுறுத்து! அங்கஜனும் கோரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்துக்கும் நீதி கிடைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ...

மேலும்..

கொழும்பில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த 59 கோடியே 50 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடாம்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்

கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் கால்வாய்கள், அணைகள் மற்றும் குட்டைகளைப் புனரமைக்கும் திட்டத்துக்காக திறைசேரியால் 595 மில்லியன் ரூபா நிதி இலங்கை காணி மீட்பு கூட்டுத்தாபனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ...

மேலும்..