சிறப்புச் செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியர், காவலாளிகளின் அடாவடியால் சேவைகளைப் பெற மக்களுக்கு நாட்டமில்லை! வேலணை பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் பிரகலாதன் காட்டம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாதியர் மற்றும் காவலாளிகளின் அடாவடி நடவடிக்கைகளால் தான் யாழ்ப்பாண மக்கள் வைத்தியசாலையூடாக சேவைகளைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையுள்ளது என வேலணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் தெரிவித்தார். காய்ச்சல் காரணமாக வைசாளினி என்ற சிறுமி ...

மேலும்..

கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நீதியான விசாரணை தேவை! விக்னேஸ்வரனும் வலியுறுத்து

இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சிறுமி வைசாலியின் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் ...

மேலும்..

ஜெய விம திட்ட வீடு காரைதீவில் கையளிப்பு

நூருல் ஹூதா உமர் காரைதீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் 2023 ஆம் ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தும் 250000 ரூபா அரச பங்களிப்புடன் புணர்நிர்மானம் செய்யப்பட்ட வீடு (ஜெய விம) காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனால் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டு ...

மேலும்..

நீதிமன்றங்களை அவமதிப்பவர்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதியரசர் திலீப் எச்சரிக்கை

! நீதிமன்றத்தின் சட்டவாட்சியையும் அதிகாரங்களையும் சில பேர்வழிகள் கேள்விக்குட்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளமையை தாம் அவதானித்துள்ளதாக உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் தெரிவித்தார். உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் ...

மேலும்..

கல்முனை மஹ்மூத் பாலிஹாவில் மயோனுக்கு துஆ பிரார்த்தனை! சாதனை மாணவிகள் கௌரவிப்

பு நூருல் ஹூதா உமர் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சருமான மர்ஹூம் எம்.எம்.எம்.முஸ்தபா (மயோன்) அவர்களுக்கான நினைவேந்தலும், துஆ பிரார்த்தனையும், சாதனை மாணவிகள் கௌரவிப்பும், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) பதினோராவது அதிபராக ...

மேலும்..

கட்சிவிட்டு கட்சி பாய்ந்து முஸ்லிம் காங்கிரஸூக்குள் வருபவர்களிடம் கட்சியைத் தாரைவார்க்க முடியாது! மு.கா.பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹ்யாகான் திட்டவட்டம்

நூருல் ஹூதா உமர் செப்ரெம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள மாமனிதர் அஷ்ரப் நினைவு தினம் கட்சியின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் தலைமையில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மு. கா கட்சியின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் ...

மேலும்..

சாய்ந்தமருது, காரைதீவு கோட்ட கல்வி முன்னேற்றக் கலந்தாய்வு!

நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது மற்றும் காரைதீவு கல்விக் கோட்டத்தின் கல்வி முன்னேற்ற கலந்தாய்வு சாய்ந்தமருது கமுஃகமுஃமல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றது. இங்கு கருத்து வெளியிட்ட வலயக்கல்வி பண்ணிப்பாளர் ...

மேலும்..

கல்வியங்காட்டு பிரதேசத்தைப் பாதுகாக்குக நல்லூர் பிரதேசசபை செயலரிடம் கோரிக்கை! சமூக அமைப்பு பிரதிநிதிகள் விடுத்தனர்

  யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்திக்கு அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் தொடர்ச்சியாக அசுத்த குப்பைகளை இனந்தெரியாத நபர்கள் கொட்டுவதால் குறித்த பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என சமூக அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நல்லூர் பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட ...

மேலும்..

பரராஜசிங்கம் – ரவிராஜ் கொலையில் இராணுவ புலனாய்வு: சனல் 4 காணொளியை உடன் விசாரணை செய்யவேண்டும்! சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தல்

  தமிழ் மக்களோ, தமிழ் மக்களின் விடுதலை அமைப்போ பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்லர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..

குச்சவெளிப் பிரதேச செயலகம் முன்னால் செவ்வாய் கவனவீர்ப்பு

திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு முன்னால் பாரிய கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. திருகோணமலை - புல்மோட்டை தொடக்கம் நிலாவெளி வரையான கடற்கரைப் பகுதிகளில் புவி சத்திரவியல் சுரங்க திணைக்களத் தலைவரின் தன்னிச்சையான ஒப்பந்தத்தின் மூலம் கனிய மணல் அகழ்வதற்கான ஆராய்வு செய்வதற்கான அளவீடு நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்துமாறு கோரியே இந்தக் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் பிரதேச ...

மேலும்..

வரலாற்றில் முதல் தடவையாக வைத்தியத் துறைக்கு தெரிவான ஜனுசிகாவுக்கு பெஸ்ட் ஒப்யங் கௌரவம்! நிந்தவூருக்குப் பெருமை சேர்ப்பு

  நூருல் ஹூதா உமர் நிந்தவூர் கமுஃகமுஃஅல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வைத்தியத்துறையில் கால் பதிக்கும் குணசேகரம் ஜனுசிகாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது. நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் ஐ.எம்.நிஸ்மி தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

புற்றுநோயுடன் உயிருக்கு போராடும் மாணவன் உயர்தரப் பரீட்சை விஞ்ஞானப் பிரிவில் சித்தி!

  பாதுக்க பிரதேசத்தில் புற்றுநோயுடன் போராடி உயிரியல் பிரிவில் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொண்ட மாணவர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. யோஹான் தெவ்திலின என்ற இந்த மாணவர் அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார். அதற்கமைய, மாணவர் இரண்டு ஏ ...

மேலும்..

அசாத் முஸ்லிம் சமூகத்தின் முதல் துரோகி: கடுமையாக தண்டிக்கப்படவேண்டிய ஒருவர்! முஷாரப் கடும் விசனம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெறவுள்ளது என்பதை அறிந்தவுடன் அசாத் மௌலானா எமது சமூகத்திடம் குறிப்பிட்டிருக்கலாம், எமது சமூகத்தை காவு கொடுக்க போகிறார்கள். அதை தடுங்கள் என்று ஜம்யத்துல் உலமா சபையிடம் குறிப்பிட்டிருக்கலாம். அல்லது சம்பவம் இடம்பெற்ற மறு கணமேனும் உண்மையை பகிரங்கப்படுத்தியிருக்கலாம். ...

மேலும்..

சனல் – 4 இல் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை! கர்தினால் மெல்கம் வலியுறுத்து

பிரித்தானியாவின்  'செனல் 4 ' செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பில் வெளியாகியுள்ள, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படுகின்ற பாரிய சூழ்ச்சி மற்றும் அதனூடனான சகல விடயங்களும், அதில் குறிப்பிடப்படுகின்ற நபர்கள் தொடர்பிலான விசாரணையொன்று சுயாதீன சர்வதேச ...

மேலும்..

சர்வதேசக் கண்காணிப்புகளின்றி கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெறுவது திருப்தியில்லை!  ரவிகரன் விசனம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம், சர்வதேச கண்காணிப்பின்றி இடம்பெறுவது திருப்தியளிக்கவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த அகழ்வுப் பணியில் தொல்லியல் துறையினர் மீதும் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் ...

மேலும்..