சிறப்புச் செய்திகள்

பொருளாதார ரீதியில் அரசின் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்கிறார் சாகர!

பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம். எமது கொள்கைகளை ஏற்பதா ? அல்லது தற்போதைய நிலையை முன்னெடுத்துச் செல்வதா ? என்பதை நாட்டு மக்களே ...

மேலும்..

எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை நியாயமற்றது  திஸ்ஸ அத்தநாயக்க சாடல்

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் அண்மைய அறிக்கையில் இலங்கையின் மிக மோசமான நிலைமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையானின் சகாவும் உள்ளார்! வெளியாகிய அதிர்ச்சியூட்டும் தகவல்

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிடப்போவதாக செனல்-4 அறிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானிள் முன்னாள் பேச்சாளரே இதில் முக்கிய பாத்திரம் வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'இலங்கையின் உயிர்த்த ஞாயிறு ...

மேலும்..

கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வராலயத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பிள்ளையானின் விஜயம்!

காலம் காலமாக சைவ விழுமியங்களாக மட்டக்களப்பில் உள்ள பிரபல ஆலயங்களில் ஆண்கள் மேல் அங்கியை கழட்டி விட்டு ஆலயத்துக்குள் செல்வது பாரம்பரியமாக நடந்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் பந்தலகுனவர்த்தன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் கணிதப் பிரிவில் மாவட்டத்தில் முதலிடம்!

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சியை சேர்ந்த சண்முகம் மாதுளன் என்ற மாணவன் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார். கணிதப் பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த இந்த மாணவன் முதலிடத்தைப் பெற்று பாடசாலை சமூகத்துக்கும் மாவட்டத்துக்கும் ...

மேலும்..

உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை மாணவி சாதனை!

2022 (2023) ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் திங்கட்கிழமை மதியம் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், உயிரியல் பிரிவில் மாத்தறை மாவட்ட மாணவி ஒருவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார். பிரமுதி பஷானி முனசிங்க என்ற மாணவியே இவ்வாறு  முதலாம் இடத்தை பெற்று பாடசாலை சமூகத்;துக்கும், தனது ...

மேலும்..

புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி வவுனியாவில் கலைப்பிரிவில் முதலிடம்!

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த மாணவி ராம்குமார் கவிப்பிரியா மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். சித்தியடைந்த மாணவி கலைப் பிரிவில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவி செல்வி ராம்குமார் கவிப்பிரியா ...

மேலும்..

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்ட நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறைவு செய்க!  அமைச்சர் பிரசன்ன பணிப்பு

கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கொழும்புகே மாவத்தை மற்றும் டொரிங்டன் மாவத்தை வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகளை விரைவாக முடிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ...

மேலும்..

வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாகவே எனது பேர்த்தியின் கை அகற்றப்பட்டது – பேரன் கதறல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அசமந்தப் போக்கு காரணமாக எனது பேர்த்தியின் கையானது துண்டிக்கப்பட்டு விட்டது என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் தந்தையார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மல்லாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திங்கட்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு ...

மேலும்..

விளையாட்டு உபகரணங்கள் மருதமுனையில் வழங்கிவைப்பு

நூருல் ஹதா உமர் மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகளுக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக, மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம் எனும் நோக்குடன் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இது தொடர்பாக மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டு கழகத்துடனான கலந்துரையாடல், பர்வின் டிரேடிங் மற்றும் லதான் ...

மேலும்..

ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி யூ.எல்.ஏ. மஜீத் எழுதிய “LAW OF ACTIONS” என்ற நூலின் அறிமுகம்

நூருல் ஹூதா உமர் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் வகுப் நியாய சபையின் தலைவரும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி யூ.எல்.ஏ. மஜீத் ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது லீ ...

மேலும்..

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலாவுக்கு உயரிய கௌரவமளிப்பு

  நூருல் ஹூதா உமர் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டி கல்முனை கல்வி வலய கல்முனை கர்மேல் பத்திமா கல்லூரியில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருக்கோவில், சம்மாந்துறை, ...

மேலும்..

கால்நடை அறுப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள்!

( நூருல் ஹூதா உமர், நிப்றாஸ் மன்சூர் ) உண்ணுவதற்கு ஆகுமான பிராணிகளை அறுப்பது தொடர்பான மார்க்க சட்டவிதிகளும் ஜீவகாருண்யமும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையின் ஏற்பாட்டில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட மாணவர்கள் விவகாரம்: கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தோல்வி! இம்ரான் எம்.பி. சாடல்

  அபு அலா - கிழக்கு மாகாண கல்வித்துறையினரால் திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கு இழைக்கட்டு வரும் அநீதியைக் கழைந்து நியாயம் வழங்குவதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தோல்வி கண்டுள்ளார் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும்..

உயர்மட்ட தலைமைத்துவ ஆட்சியொன்றை ஸ்தாபிக்க தயார் : சம்பிக்க ரணவக்க!

உயர்மட்ட தலைமைத்துத்துடனான ஆட்சியொன்றை நாட்டில் ஸ்தாபிக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “காரியாலமட்டத்திலான தலைமைத்துவம் மற்றும் அரசியல் வஞ்சகம் இல்லாத முறையான ...

மேலும்..