சிறப்புச் செய்திகள்

நிதி இராஜாங்க அமைச்சர் வைத்தியசாலையில் சேர்ப்பு

அவசர சிகிச்சை காரணமாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு நச்சுத்தன்மை காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் தற்போது தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

மீண்டும் ஒரு இனப்படுகொலை இடம்பெறும் – சுகாஸ்

ழிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நில அபகரிப்பு இடம்பெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்த்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கம் ...

மேலும்..

யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கான புதிய கட்டிடம் திறப்பு

யாழ்மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கான புதிய கட்டிடம்  இன்று (03) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் இன்று அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியுதவியில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. கட்டிடத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ.எல் ரத்நாயக்க திறந்து வைத்தார். கட்டிடத்திற்கான பெயர் பலகை ...

மேலும்..

யாழ் கைத்தொழில் கண்காட்சியின் இறுதி நாள் இன்று

யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சியின் இறுதி நாள் இன்றைய தினம் காலை 09 மணிக்கு ஆரம்பமானது. கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ...

மேலும்..

நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலையில் போராட்டம்

திருகோணமலை நீதிவான் நீதிமன்றமத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சட்ட விரோதமான முறையில் திருகோணமலை பகுதியில் அமைக்கப்படவிருக்கும் விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார் இதேவேளை குறித்த ...

மேலும்..

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

எரிபொருள் விலையேற்றத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூக கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டீசல் விலையேற்றத்தினால் மீன்பிடித் தொழிலை ...

மேலும்..

கண்டி இராசதானிக் காலத்துக்கு உரிய 6 புராதனப் பொருள்கள் மீளக்கையளிப்பு! குனே உஸ்லு தகவல்

இலங்கையின் கண்டி இராசதானிக்காலத்துக்கு உரியவை என்று கண்டறியப்பட்டுள்ள 6 புராதனப்பொருள்களை இலங்கையிடம் மீளக்கையளிப்பதற்கு நெதர்லாந்து அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தீர்மானம் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் புரிந்துணர்வைக் காண்பிப்பதாக அந்நாட்டின் கலாசார மற்றும் ஊடக இராஜாங்க செயலாளர் குனே உஸ்லு தெரிவித்துள்ளார். உள்நாட்டு மற்றும் ...

மேலும்..

ஊழல்டீலை 24 மணித்தியாலத்துக்குள் நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் வலவாஹெங்குனுவெவே தம்மரத்தன தேரர்

பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்து நாட்டு மக்களுக்கு நிவாரண ரீதியில் எரிபொருள் விநியோகிப்பதாக ஆரம்பத்தில் கூறி எரிபொருள் நிறுவனத்தை ஆரம்பித்தனர். இருப்பினும் ஆரம்பித்த 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் இருக்கும் ஊழல் மிக்க டீலை நாட்டு ...

மேலும்..

மின்சாரவேலியில் தும்பிக்கை சிக்கி கொம்பன் யானை பரிதாபச் சாவு! ஆனமடுவ பகுதியில் சம்பவம்

புத்தளம் - ஆனமடுவ செம்புவௌ பகுதியில் கொம்பன் யானையொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் யானை உயிரிழந்திருப்பதை கண்ட அப்பிரதேச மக்கள் புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, குறித்த பகுதிக்கு வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் சென்று உயிரிழந்த ...

மேலும்..

இனப்பிரிவினையை ஏற்படுத்த அரசு திட்டம் தீட்டுகிறதாம்! சாணக்கியன் குற்றச்சாட்டு

பௌத்த மக்களையும் தமிழ் மக்களையும் ஒரு முறுகல் நிலைக்கு உட்படுத்தி  தாங்கள் ஆட்சிக்கு வரலாம் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி செயற்படுகிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - களுவாஞ்சி குடியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ...

மேலும்..

ஹக்கீம் கலந்துகொண்ட அஷ்ரப் நினைவு ஏற்பாடு!

  நூருல் ஹூதா உமர் முன்னாள் அமைச்சரும், ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் மறைந்த எம்.எச்.எம் அஸ்ரப்பின் 23 ஆவது நினைவு தினம் எதிர்வரும் செப்ரெம்பர் 16 ஆம் திகதி சாய்ந்தமருதில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அது தொடர்பாக அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களினதும் மத்திய ...

மேலும்..

மறைந்த மயோன் முஸ்தபாவுக்கு கல்முனையில் ஜனாஸா தொழுகை

  நூருல் ஹூதா உமர் மறைந்த முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தருமான கல்விமான் எம்.எம்.எம்.முஸ்தபாவுக்கு (மயோன்) மறைவான காயிப் ஜனாஸாத்தொழுகையும், விசேட துஆப் பிரார்த்தனையும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கல்முனை முஹ்யித்தீன் ...

மேலும்..

தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாக தெரிவு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிருவாகத் தெரிவு இன்றைய தினம் இடம்பெற்றது. கட்சியின் நிர்வாக செயலாளர் சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம் தலைமையில், கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச கிளை களினதும் நிருவாகிகளின் பிரசன்னத்தோடு நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் ...

மேலும்..

வடக்கு தென்னை முக்கோண வலையத்தை உருவாக்குவதன் அங்குறாப்பன நிகழ்வு

வடக்கு தென்னை முக்கோண வலையத்தை உருவாக்குவதன் அங்குறார்ப்பண நிகழ்வும், சர்வதேச தென்னை விழாவும், தென்னை வளர்ப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டம் பகுதியில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ரமேஸ் பத்திரன, ...

மேலும்..

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காற்றாலைகள் அமைக்க வேண்டும்

பூநகரி, மன்னார் பகுதிகளில் அமைக்கவிருக்கும் காற்றாலைகள் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பூநகரி, மன்னார் ...

மேலும்..