சிறப்புச் செய்திகள்

மாகாண பொதுச் சேவை அலுவலக பணியாளர்களுக்கு ஒருநாள் பயிற்சி!

  அபு அலா கிழக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்திப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண பொதுச் சேவையிலுள்ள அலுவலகப் பணியாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி நெறி மாகாண முகாமைத்துவ பயிற்சி அபிவிருத்திப் பிரிவின் திருகோணமலை காரியாலய கூட்ட மண்டபத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. கிழக்கு மாகாண முகாமைத்துவ ...

மேலும்..

14 ஆவது இலங்கை பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விழா கிழக்கு பல்கலையில்!

  நூருல் ஹூதா உமர் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான நிகழ்வுகளில் மிக பிரமாண்டமாக வர்ணிக்கப்படும் இந்நிகழ்வை இம்முறை இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகம் தலைமையேற்று நடத்துகின்றது. இலங்கையில் உள்ள 16 தேசிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்குகொள்ள எதிர்பார்க்கப்படும் இந்த விளையாட்டுப் போட்டியில் 40 ...

மேலும்..

அரபாநகர் குடியேற்ற கிராமத்தின் 25 ஆவது வருடப் பூர்த்தி விழா!

  வவுனியா, அரபா நகர் குடியேற்ற கிராமத்தின் 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு, ஊர் மக்களின் ஏற்பாட்டில், வெள்ளி விழா விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சி ஆகியன, கடந்த ஞாயிற்றுக்கிழமை அரபா நகர் பிரதேசத்தில் இடம்பெற்றன. இந்த நிகழ்வுகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ...

மேலும்..

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்து!

  தற்போது சாவகச்சேரி பொலிஸ் பிரதேசத்தினுள் திருடர்களின் நடமாட்டம் அதிகமாகி மக்களின் விடுகளினுள் புகுந்து பெறுமதியான பொருள்கள் நகைகள் என்பன களவாடிச்செல்கின்ற சந்தர்ப்பம் அதிகமாகி வந்துகொண்டு இருக்கின்றது. குறிப்பாக கணவன் மற்றும் மனைவி அரசாங்க உத்தியோகத்தர்களாக இருக்கின்ற போது அவர்கள் கடமைக்கு செல்லும் சந்தர்பங்களில் ...

மேலும்..

இந்திய மீனவர்களின் அத்து மீறலுக்கு எதிர்ப்பு யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

  இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மாபெரும் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனத்தினர் மற்றும் மீனவ சமூகங்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. https://youtu.be/za5_d4x9rKo?si=IA-GhDJ8VQwcbSTO இதன்போது போராட்டக்காரர்கள் 'அழிக்காதே அழிக்காதே ...

மேலும்..

இந்தியா பெங்களூர் மேற்கு லயன்ஸ் கழகம் வடக்கு மாகாண லயன்ஸ்களுடன் சந்திப்பு!

இந்தியாவின் 307 ஏ மாவட்டத்தைச் சேர்ந்த பெங்களூர் மேற்கு லயன்ஸ் கழக உறுப்பினர்கள் வடபகுதிக்கு வருகைதந்து மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றரையும் வடக்கு லயன்ஸ்களையும் இன்று (வெள்ளிக்கிழமை) திருநெல்வேலி திண்ணை ஹோட்டலில் சந்தித்தனர். இரு ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முக்கிய ஆதாரத்தை அரசாங்கம் தவறவிட்டுள்ளது – கர்தினால்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதை தாமதமாக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தை கர்தினால் மல்கம் ரஞ்சித் மீண்டும் சாடியுள்ளார். பயங்கரவாத குழுவினர் ஈவிரக்கமற்ற தாக்குதல்களை மேற்கொள்வதற்கான அனைத்து ஆதரவையும் வழங்கிய குழுவொன்றுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என கர்தினால் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு அனுரகுமார ஒருபோதும் சவாலாகப்போவதில்லை – ஆஷு மாரசிங்க

ஜனாதிபதி வேட்பாளராக தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திஸாநாயக்கவை பெயரிட்டிருக்கிறது. இது பொது வேட்பாளராக களமிறங்க இருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்த வகையிலும் சவாலாக அமையப்போவதில்லை. நாட்டை கட்டியெழுப்ப இருக்கும் ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் ...

மேலும்..

குருந்தூர்மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றி – க.சிவநேசன்

குர்ந்தூர்மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியே என முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார். தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளை வியாழக்கிழமை (31) வழங்கப்பட்டதன் ...

மேலும்..

குருந்தூர்மலை தீர்ப்பை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வோம் – து.ரவிகரன்

குருந்தூர்மலை விடயத்தில் சட்டதரணிகளோடு இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளை ...

மேலும்..

புதிய கல்வி மறுசீரமைப்புகளில் சமயக் கல்விக்கு முக்கியத்துவம் – உபுல் மஹேந்திர ராஜபக்ஷ

ஆன்மீக ரீதியிலான சிறுவர் தலைமுறையை உருவாக்கும் வகையில் சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து மதங்களையும் அடிப்படையாகக் கொண்ட சமயக் கல்வியை, புதிய கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்குவதற்கு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாகவும் மத விவகாரங்கள், சகவாழ்வு பற்றிய துறைசார் ...

மேலும்..

காத்தான்குடி பூர்வீக நூதன சாலை திருத்தவேலைகளுக்கு மூடப்படுகிறது!

  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி புராதன நூதனசாலை திருத்த வேலைகளுக்காக மூடப்படுகின்றது. இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலைக்கு நாடெங்கிலும் இருந்து பெருமளவினர் அன்றாடம் சென்று பார்வையிடுகின்றனர். இந்த நூதனசாலையை பார்வையிடுபவர்களுக்கான நுழைவுச்சீட்டுகளும் அங்கே ...

மேலும்..

அரச அங்கீகாரத்துடன் தொழிலாளர்களுக்காக காப்புறுதி திட்டமொன்றை அறிமுகப்படுத்த திட்டம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

  மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் ...

மேலும்..

மாத்தளை மனிதப்புதைகுழி தொடர்பான ஐ.நா. அறிக்கையாளர்களின் கடிதத்துக்கு பதில் எங்கே ? – உரிய பதிலைக்கோரி வெளிவிவகார அமைச்சுக்கு காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் மகஜர்

மாத்தளை மனிதப்புதைகுழி தொடர்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்களால் நால்வரால் எழுதப்பட்ட கடிதத்துக்கு உரியவாறு பதிலளிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் ...

மேலும்..

அரச அனுசரணையுடனான காணி அபகரிப்பு குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் கவனம் செலுத்த வேண்டும் – விக்கினேஸ்வரன்

வட- கிழக்கில் குருந்தூர், தையிட்டி, செட்டிக்குளம், நாவற்குழி போன்ற இடங்களில் அரச அனுசரணையுடன் காணி அபகரிப்புக்கள் இடம்பெறுகின்றன என்ற உண்மை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையின் ஊடாக வெளிக்கொணரப்படவேண்டும் என்று தமிழ் ...

மேலும்..