சிறப்புச் செய்திகள்

முன்னணி சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவுக்கு நீதிமன்று அழைப்பாணை!

முன்னணி சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவவுக்கு கோட்டை நீதிவான் திலின கமகே அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளார். துமிந்த நாகமுவ, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை அவமதிக்கும் வகையில் முகநூல் மற்றும் யூடியூப்பில் அறிக்கை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ...

மேலும்..

மக்கள் பொறுமை இழக்கும் முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள்! முஜிபூர் ரஹ்மான் கோரிக்கை

மக்கள் பொறுமை இழக்கும் முன்னர் ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 'சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான ...

மேலும்..

பாலல்நிலை சமத்துவத்தை கட்டியெழுப்பல் பயிற்சிநெறி!

நூருல் ஹூதா உமர் 'இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பால்நிலை சமத்துவத்தை கட்டி எழுப்புவோம்' எனும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக கல்முனை பிராந்திய உளநலப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ...

மேலும்..

இனங்களுக்கிடையில் சமாதான வழிகாட்டல் குழுவின் போதையொழிப்புப் பேரணியும், வீதி நாடக நிகழ்வும்!

நூருல் ஹூதா உமர் இனங்களுக்கிடையில் நல்லுறவை கட்டியெழுப்பி இளம் சந்ததியை ஆற்றலும், நல்லொழுக்கமுமிக்க சந்ததியாக உருவாக்கும் நோக்கில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி மற்றும் அதன் அனுசரணை வலையமைப்பு நிறுவனமான 'இனங்களுக்கிடையிலான சமாதான வழிகாட்டல் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் முஸ்லிம் பெண்கள் ...

மேலும்..

மாணவர்களுக்கு போசாக்கான உணவு வழங்குதல் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

  நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம் றிபாஸின் வழிகாட்டலில், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம்;. ரயீஸின் தலைமையில் ஆரம்ப பிரிவு மற்றும் இரண்டாம் நிலை பிரிவு பாடசாலை மாணவர்களுக்கு ...

மேலும்..

அஸ்வெசும வேலைத்திட்டம் தெளிவூட்டல் செயலமர்வுகள்

  நூருல் ஹூதா உமர் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் எதிர்கால திட்டங்கள், அஸ்வெசும வேலைத்திட்டம் தொடர்பில் திணைக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி மற்றும் வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை, நிறைவேற்றுக் குழு தலைவர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு கடந்த புதன்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் சமுர்த்தி அபிவிருத்தி ...

மேலும்..

24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் மலையகப் பெருந்தோட்டச் சமூகத்தைச் சார்ந்த 7 இளைஞர்களுக்கும், இரு யுவதிகளுக்கும் இடம்

  (க.கிஷாந்தன்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணியின் அனுசரணையில் இடைவிடாது தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகள் இடம்பிடித்துள்ளனர். லிந்துலை,மெரேயா,அக்கரபத்தனை, டயகம ஹப்புத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் ...

மேலும்..

வீட்டுத்தோட்ட உபகரணங்களும் உலர் உணவு பொதியும் வழங்கல்

  நூருல் ஹூதா உமர் சமூக அபிவிருத்தி நிறுவனம் காரைதீவு ஸ்பீட் நிறுவனத்துடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் 10 கிராமங்களை உள்ளடக்கியதாக சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தச் செயற்பாடுகள் ஊடாக 10 கிராமங்களில் ...

மேலும்..

முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் மர்ஹூம் பாயிஸ் நினைவேந்தல் நிகழ்வு!

  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான மர்ஹூம் பாயிஸின் நினைவாக, துஆ பிரார்த்தனையும் நினைவேந்தல் நிகழ்வும் புதன்கிழமை கொழும்பு, சேர் ராசிக் பரீத் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது. பாடசாலை சமூகத்தினரின் ஏற்பாட்டில் ...

மேலும்..

அஷ்ரப் நினைவுதினத்துக்கு அனைவருக்கும் அழைப்பு!

  நூருல் ஹூதா உமர். தனது கொள்கைகளை விதையாக வீழ்த்தி முஸ்லிம் அரசியலில் புதிய முகவரி எழுதி தனது அரசியலில் தனித்தன்மையை உறுதிப்படுத்திய ஸ்ரீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பெருந்தலைவர் கலாநிதி எம்.எச்.எம். அஸ்ரப் நினைவு தினமும் ...

மேலும்..

4 ஆவது வருட பூர்த்தியும் கிரிக்கெட் கண்காட்சியும்!

  நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இளம் முன்னணி வீரர்களை உள்ளடங்கிய சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்ட அமைப்பினுடைய 4 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு அமைப்பின் புதிய சீருடை அறிமுகமும் சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சாய்ந்தமருது ...

மேலும்..

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதியுடன் அருட்தந்தை சந்துரு பெர்னாண்டோ சந்திப்பு!

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவேவுக்கும் சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவரான அருட்கலாநிதி சந்துரு பெர்ணாண்டோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது. மரியாதை நிமிர்த்தமாக சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவரான அருட்கலாநிதி சந்துரு ...

மேலும்..

கரன்னகொட அறிக்கையின் அடிப்படையில் விசாரணை!

கடந்த ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு புதிய விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார். வன்முறைகளைத் தடுக்கத் தவறியதாகக் கூறி அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, பொலிஸ் ...

மேலும்..

கவிஞர் சூரியகலா ஆ.ஜென்சன் எழுதிய 5 நூல்களின் வெளியீடு!

கவிஞர் சூரியகலா ஆ.ஜென்சன் றொனால்ட் பொதுச் சுகாதார பரிசோதகர் எழுதிய 5 நூல்களின் வெளியீட்டு விழா புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொடிகாமம் ஏ9 வீதியில் அமைந்துள்ள நட்சத்திரமஹால் மண்டபத்தில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.சுதோக்குமார் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் ...

மேலும்..

அரசின் நலன்புரிக் கொடுப்பனவை பெறமுயன்றவர்களுக்கு  ஏமாற்றம்

கிளிநொச்சியில் புதன்கிழமை அரசின் அஸ்வெஸ்ம  நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள பொதுமக்கள்,  மக்கள் வங்கியில் குவிந்தனர். எனினும்  அம்மக்களில் சிலருக்கே  கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால்  பலர் ஏமாற்றத்துடன்  தமது வீடுகளுக்குத் திரும்பிச்சென்றுள்ளனர்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும்..