சகல எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கம்! சரித்த ஹேரத் கூறுகிறார்
அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே சுதந்திர மக்கள் காங்கிரஸின் பிரதான நோக்கம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - எதிர்க்கட்சிகளை ...
மேலும்..