சிறப்புச் செய்திகள்

இந்து – பௌத்த மக்களுக்கு இடையில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் நிகழ்ச்சி நிரல்! பிரசன்ன ரணதுங்க சாடல்

இந்து மற்றும் பௌத்த மக்களுக்கு இடையில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்படுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இத்தகைய மோதலை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் ஆதரவை ...

மேலும்..

பட்டா ரக வாகனம் யாழில் தீயில் எரிந்தது

யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வானம் ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், செவ்வாய்க்கிழமை மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த பொருள்கள் ...

மேலும்..

புலம்பெயர்வு வள நிலையம் அமைப்பதற்கு நியூஸிலாந்தின் முழுமையான ஒத்துழைப்பு! 3 ஆண்டுகள் வரை நிதி உதவி வழங்கவும் இணக்கம்

புலம்பெயர்வு வள மத்திய நிலையம்  ஒன்றை அமைப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக  நியூஸிலாந்து உயர் ஸ்தானிகராலயம்,  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் இணக்கம் தெரிவித்துள்ளதுடன்,  அதற்குத் தேவையான நிதி உதவியை வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானமிக்க அமைச்சருக்கும் ,நியூஸிலாந்து ...

மேலும்..

ராஜபக்ஷர்களுக்காகவே நாம் இன்றும் நிற்கிறோம்! தனது நிலைப்பாட்டை கூறிய பிரசன்ன ரணதுங்க

எனது வெற்றிக்காக அல்ல, பொதுஜனபெரமுனவின் வெற்றிக்காகவே தேர்தலில் நின்றதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வயதாகிவிட்டதாக கூறி நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டவர்களில் சிலர் எதிர்க்கட்சியில் இணைந்து ராஜபக்ஷக்களை விமர்சித்தாலும் தாம் இன்றும் ராஜபக்ஷர்களுக்காகவே நிற்பதாக அமைச்சர் கூறினார். தம்மை பற்றி ...

மேலும்..

பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை: வாடகைக்கு பெறவேண்டிய தேவையும் கிடையாது! ரோஹித அபேகுணவர்தன திட்டவட்டம்

  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம். பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன் வாடகைக்கு வேட்பாளரை பெற வேண்டிய தேவையும் எமக்கு கிடையாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். பயாகலை பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க அனுநாயக்க தேரர்களிடம் ஜனாதிபதி ஆசி பெற்றார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செவ்வாய்க்கிழமை பிற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகாவிகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க வண. திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் ...

மேலும்..

நெதர்லாந்திடமிருந்து பொறுப்பேற்கப்படவுள்ள தொல்பொருள்களை பாதுகாக்க விசேட ஏற்பாடு! அமைச்சர் பந்துல அறிவிப்பு

நெதர்லாந்துக்கு கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு செல்லப்பட்ட கண்டி இராசதானி காலத்துக்குரிய ஆறு தொல்பொருள்களை மீண்டும் பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் இறுதிக்குள் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். அவற்றின் பாதுகாப்புக்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அமைச்சரவை பேச்சாளர் ...

மேலும்..

நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் விக்ரமசிங்கவுடனேயே இருப்பார்கள்! பாலித ரங்கே பண்டார அபரிமித நம்பிக்கை

ஜனாதிபதி வேட்பாளராக யார் முன்வந்தாலும்  தேசத்தைப் பாதுகாத்த ரணில் விக்ரமசிங்கவே பொது வேட்பாளர். நாட்டு மக்கள் ரணில் விக்ரமசிங்கவுடனே இருக்கின்றனர். அத்துடன் சஜித் பிரேமதாஸ ஒருபோதும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப்போவதில்லை என்பதை நூறுவீதம் உறுதியாகத் தெரிவிக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் ...

மேலும்..

‘அஸ்வெசும’ குறித்த விபரங்களை பெற ‘1924’ க்கு அழையுங்கள்

02 மில்லியன் பயனாளிகளில், 1.5 மில்லியன் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், முதற்கட்டமாக 689,803 பயனாளிகளின் வங்கிக் ...

மேலும்..

விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூல் வெளியீட்டு விழா

யாழ்  பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழாவானது இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் ,இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊடகத்துறை சார்ந்தோர்,பல்கலைக்கழக மாணவர்கள்,விரிவுரையாளர்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஊடகத்துறையில் தனது ஐம்பதாண்டுகளுக்கும் ...

மேலும்..

தெற்கில் தமிழர்கள் அடாத்தாக குடியேறவில்லை : கோவிந்தன் கருணாகரம்!

இந்தியாவுக்கும் வடக்கு – கிழக்கு தமிழர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டில் போராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை உள்ளாரா எனும் சந்தேகம் எழுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் ...

மேலும்..

புரட்சியை ஏற்படுத்தும் இந்திய ரயில்வே

தேசத்தின் உயிர்நாடி என்று அடிக்கடி குறிப்பிடப்படும் இந்திய ரயில்வே, அதன் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்குமான பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த நவீனமயமாக்கல் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், ‘அமிர்த பாரத்’ என்ற கருப்பொருளின் கீழ் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பாகும். இந்தியாவின் இந்த இலட்சிய ...

மேலும்..

கண்டி பெரஹரா தொடர்பில் சன்ன ஜயசுமணவின் கருத்து!

கண்டி தலதா பெரஹரவை சீர்குலைக்கும் வகையில் யானைகளை லேசர் கதிர்கள் மூலம் பொறிவைக்கும் திட்டமிட்ட திட்டம் உள்ளதா என்பதை ஆராயுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதேவேளை பௌத்த ஊர்வலங்களை சீர்குலைக்கும் மற்றும் ...

மேலும்..

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினைகளை தீர்க்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் குணவர்தன இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார். சமுர்த்தி திணைக்களத்திற்கு ...

மேலும்..

காணிகளை கைப்பற்றி விகாரைகளை அமைப்பது பயங்கரவாதம் என்கின்றார் அருட்தந்தை மா.சத்திவேல்

பௌத்தர்களே இல்லாத தமிழர் பிரதேசங்களில் காணிகளை கைப்பற்றி பௌத்த மத சின்னங்களை நிறுவுவது பயங்கரவாதம் என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். பௌத்தமயமாக்கல் நடவடிக்கை தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாகக் காவி உடை ...

மேலும்..