சிறப்புச் செய்திகள்

அகில இலங்கை இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் தெரிவு

  நூருல் ஹூதா உமர் இலங்கைப் பொறியியலாளர்கள் நிறுவனம் வருடத்துக்கான இளம் கண்டுபிடிப்பாளர் எனும் தலைப்பில் மாகாண ரீதியில் அண்மையில் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியில் இறுதிச் சுற்று அண்மையில் இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவன தலைமை ...

மேலும்..

இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியில் ‘கிட்ஸ் இங்கிளீஸ் காம்ப் – 2023’

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய கல்முனை நகர் இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக 'ஆங்கில மொழி மேம்பாட்டு கல்வி' நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் வருடாந்த சிறுவர் ஆங்கில பயிற்சி முகாமும், பரிசளிப்பு நிகழ்வும் பொத்துவில் நாவலாறுப் ...

மேலும்..

நண்பர்களுடன் விறகு தேடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பரிதாப சாவு!

  லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் காட்டுக்கு விறகுதேடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளா தலவாக்கலை, கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் எல்ஜின் ஓயாவில் மூழ்கியே அவர் உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தத்தில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் கீழ் பிரிவைச் ...

மேலும்..

தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முதல் ஆங்கில பேராசிரியரானார் நவாஸ்!

  நூருல் ஹூதா உமர். பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதல் ஆங்கிலப் பேராசிரியராவதோடு, பேராசிரியர் ரைஹானா ரஹீமைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம்களில் இரண்டாவது ஆங்கிலப் பேராசிரியரும் ஆவார். 1969 ஜூலை மாதம் பிறந்த அப்துல் மஜீட் முகம்மது நவாஸ், இலங்கை தென்கிழக்கு ...

மேலும்..

30 ஆம் திகதி மட்டக்களப்பில் ஜனநாயகப் போராட்டம் வலிசுமந்த மக்களுக்கு துணையாக வருமாறு அழைப்பு! முன்னாள் எம்.பி. ஸ்ரீநேசன் கோரிக்கை

  யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகளாகியும் உண்மைகள் கண்டறியப்படவில்லை மாறாக, காணாமல் ஆக்கிய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலையே இலங்கையில் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீPநேசன் குற்றச்சாட்டியுள்ளதுடன் தமிழ் உறவுகள் அனைவரும் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் ...

மேலும்..

பிரபல ஊடகவியலாளர் நூருல் ஹூதா உமர் ஸ்ரீ லங்கன் ரொப் 100 விருதை வென்றார்!

  கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், பிரபல ஊடகவியலாளருமான நூருல் ஹூதா உமர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அகாசா நிறுவன ஸ்ரீலங்கன் ரொப் 100 விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 15 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர் ...

மேலும்..

விகாரையின் நிர்மாண பணி அனுமதி மறுப்பு!

அபு அலா - திருகோணமலை - நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்க அனுமதி வழங்குமாறு கோரிய ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை திருமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பிக்குகள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வந்தனர். அவ்வாறு ஈடுபட்டவர்களுக்கு ...

மேலும்..

திஸ்ஸ அத்தநாயக்கவின் முல்லைத்தீவு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விஜயத்தின் போது புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் செபஸ்தியார் தேவாலயத்துக்கு சென்று, அங்கே மக்களுடன் அவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து, வற்றாப்பளை ...

மேலும்..

திருமண நிகழ்வில் நடனமாடிய யுவதி திடீரென சுகயீனமடைந்து உயிரிழப்பு! : மொரகஹஹேனவில் சம்பவம்

திருமண வைபவம் ஒன்றில் நடனமாடிக் கொண்டிருந்த யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்து உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹொரண பதுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்த மஞ்சரி ஆதித்ய பெர்னாண்டோ என்ற 25 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி, ...

மேலும்..

அட்டனில் விபத்து ; இளைஞன், யுவதி காயம்

அட்டனில் அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இளைஞர் ஒருவரும், யுவதியும் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பு ஸ்டிதரன் தோட்டப் பகுதியிலேயே சனிக்கிழமை (27) மாலை 4 மணியளவில் இவ்விபத்து ...

மேலும்..

மருந்து, மருத்துவ மாபியாக்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் கெஹலிய மீது முன்வைக்கப்பட்டதால் பதவி விலக வேண்டும்! முஜிபுர் வலியுறுத்து

  நாட்டின் சுகாதாரத்துறை மீது கொண்ட நம்பிக்கையை மக்கள் முற்றாக இழந்துள்ளனர். நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள சுகாதாரத் துறையை மீட்டெடுக்க அமைச்சர் கெஹெலிய இதுவரையில் எந்த ஒரு வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. மருந்து மற்றும் மருத்துவ மாபியாக்கள் தொடர்பில் அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ...

மேலும்..

நாம் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்லர்: தமிழர் உரிமையை பறிக்கும் செயலையே எதிர்க்கிறோம்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்குகின்றார்

  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் உரிமை சகலருக்கும் உண்டு. இருப்பினும் நாம் சிங்கள பௌத்தத்துக்கு எதிரானவர்கள் அல்லர். மாறாக எமது மக்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடியவகையிலும், தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடியவகையிலும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளையே நிறுத்துமாறு கோருகின்றோம் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற ...

மேலும்..

இந்தியாவின் கரிசனைகளுக்கு முரணான எந்தச் செயற்பாட்டையும் ஆதரிக்கோம்! சுமந்திரன் திட்டவட்டம்

  இந்தியாவின் நட்பு நாடு அல்லாத, இந்து சமுத்திரப் பிராந்தியத்தைச் சாராத சீனா, இப்பிராந்தியத்தின் பிறிதொரு நாட்டில் முன்னெடுக்கக்கூடிய சில நடவடிக்கைகள் இந்தியாவுக்குப் பாதுகாப்புக் கரிசனைகளைத் தோற்றுவிப்பது முற்றிலும் நியாயமானது என சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்தியாவின் கரிசனைகளுக்கு ...

மேலும்..

அழிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களை வறிய மாணவர்களுக்கு பகிர்ந்திருக்கலாமாம்! ஓமல்பே சோபித்த தேரர் கூறுகிறார்

  தரமற்றவை என கூறி சுங்கத் துறையினரால் அழிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களை வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு பகிர்ந்தளித்திருக்கலாம். வறுமையில் வாடும் மக்கள் வாழும் இந்த நாட்டில் தான்தோன்றித்தனமான தீர்மானங்களை மேற்கொள்ளாமல் கிடைக்கபெறும் வளங்களைப் பாதுகாக்குமாறு கூறும் புத்தரின் போதனைகளை அனைவரும் பின்பற்றி நடக்க ...

மேலும்..

ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாவுக்கு வவுனியாவில் விற்கப்பட்ட மாம்பளம்!

  வவுனியா உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06 ஆம் நாள் ...

மேலும்..