சிறப்புச் செய்திகள்

எச்சரிக்கை விடுத்த பிக்குவுக்கு சாணக்கியன் கொடுத்த பதிலடி!

தமிழருக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா? எல்லா வகையிலும் காலம் காலமாக பாதிக்கப்படுவது தமிழ் பேசும் மக்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் ...

மேலும்..

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மில்லியன் ரூபா பெறுமதியான பொருள்கள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின், வைத்தியசாலை அபிவிருத்திச்சபை தொண்டு அமைப்பின் அனுசரணையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி மருத்துவ பொருள்கள் மற்றும் உபகரணப்பொருள்கள் கையளிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 40 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ பொருள்கள் மற்றும் ...

மேலும்..

அமெரிக்க தூதர் ஜூலி சங் யாழிற்கு விஜயம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று புதன்கிழமை (23) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்த அமெரிக்க தூதர் வடக்கு மாகாணத்திற்கான சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் ...

மேலும்..

வவுனியாப் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்த கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழு

வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் கண்ணிவெடிகள் ஆலோசனைக் குழுவிற்கும் இடையிலான ஒப்பந்தமொன்று  நேற்றைய தினம்(22) கைச்சாத்திடப்பட்டுள்ளது. வவுனியாப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், வியாபார கற்கைகள் பீடாதிபதி பேராசிரியர் யோ.நந்தகோபன், மக் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கிறிஸ்டி மெக்லெனன், திறன் ...

மேலும்..

கண்டியில் 4 யானைகள் குழம்பியதால் பெண் காயம் : அச்சமடைந்த மூவர் ஏரிக்குள் பாய்ந்தனர்!

கண்டியில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற  வரலாற்றுச் சிறப்புமிக்க  கும்பல் பெரஹெராவின் போது விஷ்ணு தேவாலயத்தைச் சேர்ந்த இரண்டு யானைகள் குழப்பமடைந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இரண்டு யானைகளும்  குழப்பத்தில்  ஈடுபட்டதையடுத்து, ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சொந்தமான மேலும் இரண்டு யானைகளும் ...

மேலும்..

குருந்தூர் மலையில் இந்து மத வழிபாடுகள் பௌத்தர்களின் மனம் பாதிக்கப்பட்டுள்ளது – ஜயந்த சமரவீர

குருந்தூர் மலையில் இந்துக்கள் மத வழிபாடுகளில் ஈடுபடும் சூழலை தொல்பொருள் திணைக்களமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.பொங்கல் நிகழ்வால் பௌத்தர்களின் மனம் பாதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோவிலில் பௌத்தர்கள் பௌத்த மத வழிபாடுகளில் ஈடுபடுவதில்லை.தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என ...

மேலும்..

மயிலத்தடுவிற்கு சென்ற மூன்று ஊடகவியலாளர்கள் தடுத்துவைக்கப்பட்டமைக்கு எதிராக மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரும்பான்மை இனத்தவர்கள் மற்றும் பௌத்தபிக்குவினால் மூன்று தமிழ் ஊடகவியலாளர்கள் தடுத்துவைக்கப்பட்டமைக்கு எதிராக மட்டு நகரில் சகஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (22) மேற்கொண்டனர். மட்டக்களப்பு மயிலத்தமடு பிரதேசத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காகச் செவ்வாய்க்கிழமை  பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அங்குசென்றவேளை  ...

மேலும்..

பளையில் பெருமளவு வெடிப்பொருட்கள் மீட்பு

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் புதுக்காட்டு பகுதியில் தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து பெருமளவு வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று செவ்வாய்க்கிழமை (22) பளை பிரதேச இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இராணுவத்தினரால் குறித்த வெடிப்பொருட்கள்  மீட்கப்பட்டுள்ளன. RPG AP ...

மேலும்..

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துக வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டங்கள்!

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தக்கோரியும், இறந்தவருக்கு நீதிகோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டமொன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து குறித்த இளம் குடும்பஸ்தரைத் தாக்கி ...

மேலும்..

சுகாதார அவசரநிலைமை காலிச்சிறையில் பிரகடனம் சமூகத்திற்குள் நோய் பரவலாம் என அச்சம்

காலிச்சிறைக்குள் பரவுகின்ற நோய் காரணமாக சமூகத்திற்குள் பக்டீரீயா பரவும் ஆபத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொற்றுநோய் வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜயவிக்கிரம இதனைத் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைக்கு சென்றவர்கள் கைதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தால் சிறையிலிருந்து பக்டீரீயா சமூகத்திற்குள் பரவுவதற்கான வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் பக்டீரீயா சமூகத்திற்குள் ...

மேலும்..

சின்னமுத்து நோய்ப் பரவலை முன்கூட்டியே தடுப்பதற்கு மத நிறுவனங்களுடன் சந்திப்பு!

நூருல் ஹூதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸின் ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்கும் அமைவாக கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பியலாளர் டாக்டர் எம்.ஏ.சி.எம். பஷாலால் சின்னமுத்து மற்றும் ஜெர்மன் சின்னமுத்து உள்ளிட்ட தொற்று நோய்கள் தொடர்பிலும் அதற்கான ...

மேலும்..

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் காட்சி மையம் மாற்றமடைந்தது!

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் காட்சி மையம்  தற்போது புதிய மாற்றத்துக்கு  உள்ளாகியுள்ளது. இதன்படி, கோபுரத்தின் பார்வை மைய இடத்திலிருந்து காணக்கூடிய கொழும்பின் புகழ்பெற்ற இடங்கள் பற்றிய விழிப்புணர்வு பலகைகளை காட்சிப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு 'லோட்டஸ் டவர் மேனேஜ்மென்ட் கம்பனி பிரைவேட் லிமிடெட்,' ...

மேலும்..

எல்.பி.எல். இன் ஆரம்ப நிகழ்வுகளில் தேசிய கீதம் முறையாக பாடவில்லை! விசாரணை குழு தெரிவிப்பு

எல்.பி.எல். போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதம் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மெல்லிசையின் அடிப்படையில் பாடப்படவில்லை என தேசிய கீதம் இசைக்கப்பட்ட விதம் குறித்து விசாரணை செய்த குழு தெரிவித்துள்ளது. பாடகி உமார சிங்கவன்ச தேசிய கீதத்தை  அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விதம் போன்று பாடவில்லை ...

மேலும்..

சிங்கப்பூர் – இலங்கை பொருளாதார ஒருமைப்பாடு தொடர்பில் அவதானம்! காபன் சீராக்கல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை பிற்பகல் இஸ்தானா மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது சிங்கப்பூர் பிரதமரால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அன்பான வரவேற்பளிக்கப்பட்டது. இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ ...

மேலும்..

மட்டு. மயிலத்தமடுவுக்குச் சென்ற மத தலைவர்கள் ஊடகவியலாளர் 6 மணிநேரம் தடுத்து பின் விடுவிப்பு!  பௌத்த தேரர் கொண்ட குழு அட்டகாசம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினை மற்றும் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பது, காணி அபகரிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு செவ்வாய்க்கிழமை சென்ற சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட 18 பேரை பௌத்த தேரர் ...

மேலும்..