சிறப்புச் செய்திகள்

எலைட் கழகத்துடன் கலந்துரையாடல் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

  நூருல் ஹூதா உமர் மனாரியன் 88 அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க மருதமுனை எலைட் விளையாட்டு கழகத்துடனான சிநேக பூர்வமான கலந்துரையாடல், பர்வின் ட்ரடிங் நிறுவனம் மற்றும் லதான் அக்ரோ இண்டர்நேசனல் நிறுவன பணிப்பாளர் அல் ஹாஜ் கலில் முஸ்தபாவுடன் மருதமுனை பிரதான வீதியில் ...

மேலும்..

குப்பைக்குள் வீசப்பட்ட 8 பவுண் தங்க நகைகளை மீட்டுக்கொடுத்த சாவகச்சேரி நகரசபை சுகாதாரபிரிவு!

  யாழ்.சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட மண்டுவில் வட்டாரத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் ஒருவரால் வீதியில் குப்பைகளோடு வீசப்பட்ட சுமார் பதினைந்து லட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க நகைகள் நகராட்சி மன்ற குப்பை மேட்டிலிருந்து சுகாதாரப் பகுதியினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ...

மேலும்..

குற்றச்சாட்டுக்களைக் கண்டு ஒருபோதும் பின்வாங்கோம்! அநுரகுமார திட்டவட்டம்

தேசிய மக்கள் சக்தி ஒருபோதும் பொதுமக்களது நிதியை துஷ்பிரயோகம் செய்ததில்லை என அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ...

மேலும்..

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாவை சந்தித்தார் ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று திங்கட்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்றது. திங்கட்கிழமை அதிகாலை, சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான எஸ். கியூ. 469 என்ற விமானம் மூலம் அதிகாலை 12.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு ...

மேலும்..

1000 மரக்கன்றுகளை நடும் செயற்திட்டம் ஆரம்பமானது!

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில், பருவகால மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் முன்னெடுக்கப்பட்டுள்ள ' 1000 மரக்கன்றுகள் நடும் செயற்திட்டம்'  யாழ். செம்மணி பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் செயலாளர் இ.பகீரதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ...

மேலும்..

பணிப் பெண்ணாகச் சென்ற பெண் சாவு: உடலை கொண்டுவர உதவ கோரிக்கை!

சவூதி அரேபியாவுக்கு கடந்த வருடம் வீட்டு பணிப்பெண்ணாக சென்ற ராஜேந்திரன் தினகேஸ்வரி எனும் பெண் உயிரிழந்துள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஹற்றன் டிக்கோயா, பகுதியை வசிப்பிடமாக கொண்ட 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இராஜேந்திரன் தினகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார் என்று ...

மேலும்..

அமைச்சர் டக்ளஸ்- கருணா அம்மான் விசேட சந்திப்பு

கடலுணவுகளைத்  தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கடற்றொழில் அமைச்சில் இன்று (21) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள் குழுவினரும்  கலந்து ...

மேலும்..

சுகாதார அமைச்சருக்கு எதிராக கையெழுத்து போராட்டம்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்து போராட்டம்இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது. சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் கையெழுத்துப் போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும் முல்லைத்தீவு, புதுக் குடியிருப்பு பிரதேசத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு ஆதார ...

மேலும்..

தேயிலை வர்த்தகம் தொடர்பாக சீனாவுடன் விசேட கலந்துரையாடல்!

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே தேயிலை வர்த்தகம் மற்றும் ஊக்குவிப்புக்கு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்துரையாடியுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த 18 ஆம் திகதி சீனாவின் முன்னணி தேயிலை நிறுவனமான யுனான் சியாகுவான் டோச்சா (Yunnan Xiaguan Tuocha ...

மேலும்..

மன்னாரில் சாதனை படைத்த சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவானது கடந்த ஐந்து வருடங்களாகச் சிறப்பாக இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைத்தியர் சிசில் மற்றும் வைத்தியர் மல்ஷாவின் தலைமையின் கீழ் இயங்கிவரும் மன்னார் குருதி சிகிச்சை பிரிவில் தற்போது 60 சிறுநீரக ...

மேலும்..

ஜனாதிபதிக்கும் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

சிங்கப்பூருக்கு இருநாள் விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி நெங் எங் ஹென் ஐ (Ng Eng Hen) சந்தித்துள்ளார். இதன்போது பூகோள அரசியல் மேம்பாடுகள் மற்றும் கடல்சார் நாடுகளின் பிராந்திய ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாக ...

மேலும்..

மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெசிடோ நிதியுதவி

மன்னார் மாவட்டத்தில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு `மெசிடோ‘ நிறுவனத்தால் இன்று நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மண்டோஸ் புயலால்பாதிக்கப்பட்டு உரிய நிவாரணங்கள் கிடைக்க பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து  காணப்படும் 40 மீனவ குடும்பங்களுக்கே இவ்வாறு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட செயலக ஜேக்கா மண்டபத்தில் மெசிடோ நிறுவனத்தின் ...

மேலும்..

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அறிவார்ந்த எதிர்காலத்தை நோக்கி! மாணவர் ஆராய்ச்சியாளர் செயற்றிட்டம் முன்னெடுப்பு

  நூருல் ஹூதா உமர் 'ஆராய்ச்சி வாரம் - 2023' தொடர்பான கல்வி அமைச்சு சுற்றுநிருபத்துக்கு அமைவாக ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை எடுக்கும் கலாசாரம் ஒன்றை பாடசாலை முறைமைக்குள் உருவாக்குவதன் மூலமாக அறிவார்ந்த எதிர்காலமொன்றுக்கு நாட்டின் பாடசாலை சிறார்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சின் ...

மேலும்..

மக்களின் எதிர்ப்பை நாடாளுமன்றில் காண்பிக்கவே நம்பிக்கையில்லாப் பிரேரணை : திஸ்ஸ!

காதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு அப்பால், மக்களின் எதிர்ப்பினை நாடாளுமன்றுக்கு காண்பிக்க வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

பொதுஜன பெரமுனவின் பலம் நாளுக்கு நாள் அதிகரிப்பு : சாகர காரியவசம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அந்தக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த இவர், கடந்த காலங்களில் இடம்பெற்ற போராட்டங்களின் சூழ்ச்சியை மக்கள் புரிந்துக் கொண்டுள்ளார்கள் என்றும் ...

மேலும்..