சிறப்புச் செய்திகள்

15 மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்டிய ‘தாராள உள்ளங்கள்‘

கல்முனையில், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் 15 பேருக்கு ‘தாராள உள்ளங்கள் அறக்கட்டளையால் கல்வி ஊக்குவிப்பு பரிசில்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.சந்திரகுமார் பிரதம அதிதியாகவும், சிறப்பு ...

மேலும்..

சுகாதாரத்துறையை திட்டமிட்டு அழிப்பதற்கே முயற்சி : சஜித் பிரேமதாஸ!

சுகாதார அமைச்சரும், சுகாதார அமைச்சின் செயலாளரும் இணைந்து சுகாதாரத்துறையை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு சங்கங்களுடன் எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழு இன்று நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ...

மேலும்..

”பைத்தியக்காரர்கள் பற்றிக் கவலைகொள்ளவேண்டாம்”

”அரசியலுக்காகப் பேசும் பைத்தியக்காரர்கள் பற்றிக்  கவலைகொள்ள வேண்டாம் ”என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். வவுனியா ஸ்ரீ போதி தக்சனாராமய விகாரையில்  இன்றையதினம்  இடம்பெற்ற குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான  ஊடக சந்திப்பில் ”அரசியல்வாதிகள் ...

மேலும்..

பரந்தனில் வெடிபொருட்கள் மீட்பு

பரந்தனில் வெடிபொருட்கள் மீட்பில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள கிணறொன்றைத்  துப்புரவு செய்யும் பொழுது பல்வேறு வகையான வெடி பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் காணி உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து இதுகுறித்து கிளிநொச்சி பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ...

மேலும்..

ராஜபக்ஷர்களே நாட்டை அழிவுப் பாதைக்கு நகர்த்தினர் என்பதை மக்கள் மறக்கவில்லை!  அஜித் மன்னம்பெரும சுட்டிக்காட்டு

நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷர்கள் இன்று கிராமம் சென்று அரசியல் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் தான் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றனர் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் ...

மேலும்..

எதிர்க் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை விரைவில் ஸ்தாபிப்போம் டிலான் சூளுரை

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முயற்சிகளை தோற்கடிப்பது அத்தியாவசியமானது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான டிலான் பெரேரா தெரிவித்தார். மாத்தறை, கம்புறுபிட்டி பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

பிளவுகளை ஏற்படுத்தி சூழ்ச்சி மேற்கொள்கின்றார் ஜனாதிபதி! அநுர காட்டம்

13 ஆம் திருத்தம் தொடர்பிலான கருத்தாடல்கள் எவ்வாறு உருவானது? மஹா விகாரையில் தேரவாதம் தொடர்பில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்க ஜனாதிபதி திடீரென ஏன் சிந்திக்க வேண்டும். குருந்தூர்மலை பாதுகாப்பது யார்? சமூகத்தைப் பல பிரிவுகளாக பிரித்து பிளவுகளை ஏற்படுத்தி சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.  எனவே, ...

மேலும்..

இலங்கை போக்குவரத்துச் சபை நாளாந்தம் ஒருகோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறது! போக்குவரத்து அமைச்சர் பந்துல

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் வருமானத்தை பகிர்ந்துக் கொள்வதால் சபை பாரிய நிதி நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. போக்குவரத்து சபை நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ...

மேலும்..

வைத்தியர்கள் பிரச்சினைக்குத் தீர்வின்றேல் வேறு வகையான தொழிற்சங்க நடவடிக்கை! ஹரித அலுத்கே எச்சரிக்கை

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக வைத்தியர்களை அச்சுறுத்தவே சுகாதார அமைச்சு முயற்சித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, இந்தப் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு உடனடி தீர்வை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் ...

மேலும்..

அடிமை வாழ்வு வேண்டாம் விடிவை பெற்று தாருங்கள்!

மலையக அரசியல்வாதிகளுக்கு குருநாகல் – பத்தலகொட மக்கள் கோரிக்கை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இன்றும் நாங்கள் லயன் குடியிருப்புகளில் அடிமைகளாகவே வாழ்ந்து வருகின்றோம் எனவும், இந்த அவல நிலை தங்களின் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையைப் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் எங்களின் வாழ்க்கை கனவாக ...

மேலும்..

சர்வதேச அழுத்தத்தால் மட்டுமே இனப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும்! நம்புகின்றார் சுரேஸ் பிறேமச்சந்திரன்

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் சர்வதேச சமூகம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்கள் இலங்கையில் அச்சமின்றி வாழ்வதற்கு அவர்களின் வாழ்வுரிமை ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்!  வேலுகுமார் எச்சரிக்கை

தங்களுடைய எதிர்கால அரசியலுக்காக ஜனநாயக விரோத செயற்பாடுகளையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டு மக்களால் ஜனநாயக ரீதியில் ...

மேலும்..

மாத்தளை, ரத்வத்த குடியிருப்புகள் உடைப்புக்கு எதிர்ப்புப் போராட்டம்!

மாத்தளை, எல்கடுவ அரச பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரத்வத்த கீழ்பிரிவில் லயன் குடியிருப்பில் வாழும் மக்களின் தற்காலிக குடியிருப்புகளை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து உடைத்த செயற்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வீடமைக்க தோட்ட மக்களுக்கு காணிகளை வழங்கு, ரத்வத்த ...

மேலும்..

தமிழர்களை ஏமாற்றும் செயல்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளாராம்! குமுறுகிறார் கஜேந்திரகுமார்

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போலியான நாடகங்களை முன்னெடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் ...

மேலும்..

‘அடித்தால் திருப்பி அடியுங்கள்’ அது சட்ட வரம்புக்குட்பட்டதே! மலையக மக்களுக்கு மனோ அறைகூவல்

  விஜயரத்தினம் சரவணன் மலையக மக்களை யாரேனும் தாக்கினால் அந்த வன்முறைக்கு எதிராகவும், தற்காத்துக்கொள்ளவும், திருப்பி தாக்குங்கள் என மனோகதேசன் மலையக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மாத்தறையில், மலையக மக்கள் சிலர் தாக்கப்பட்டமை தொடர்பில் சுட்டிக்காட்டிப் பேசிய மனோகணேசன், அரசாங்கமும், சட்டமும் எங்களுக்கு பாதுகாப்பு தராவிட்டால் ...

மேலும்..