சிறப்புச் செய்திகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் தமிழர்களை பிரபாகரன் ஒன்றிணைத்தார்! சாள்ஸ் நிர்மலநான் சுட்டிக்காட்டு

  விஜயரத்தினம் சரவணன் வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்களிடையிலும், தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடையிலும் இருக்கின்ற ஒற்றுமையின்மை காரணமாகவே இந்த நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் தமிழர்களை இலகுவாக தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு வழிநடத்துகின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் ...

மேலும்..

மாளிகைக்காடு ஹூசைன் வித்தியாலய ‘முத்தாய்ப்பான முத்து’ தொடக்கவிழா!

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமுஃகமுஃ அல்- ஹூசைன் வித்தியாலய 30 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும், பாடசாலையின் முதல் ஆசிரியரும், இரண்டாவது அதிபருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம். ஏ. நழீரின் ஓய்வை முன்னிட்டும் பாடசாலை பழைய மாணவர்கள் செயற்குழுவின் ...

மேலும்..

மலையக தமிழர் வாழ்வும் வலி நிறைந்ததே; உரிய தீர்வுகள் வழங்கப்படல் வேண்டுமாம்! ரவிகரன் வலியுறுத்து

  விஜயரத்தினம் சரவணன் மலையகத் தமிழர்களின் வாழ்வும், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் வாழ்க்கையைப்போன்று வலி நிறைந்த வாழ்க்கை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே மலையகத் தமிழர்களுக்கும், வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களுக்கும் உரிய தீர்வுகள் வழங்கப்படவேண்டுமெனவும் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு ...

மேலும்..

சித்த மருத்துவபீட அங்குரார்ப்பணம்!

(அபு அலா) திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக தரமுயர்த்தப்பட்டதையடுத்து, அதை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு திருமலை வளாக சித்த மருத்துவ பீடத்தில் இடம்பெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திருகோணமலை வளாக ...

மேலும்..

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள்பேரவை சீருடை அறிமுகம்!

  -நூருல் ஹூதா உமர், யூ.கே. காலித்தீன்- சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் சீருடை அறிமுக நிகழ்வு சாய்ந்தமருது கமுஃகமுஃறியாழுல் ஜன்னா வித்தியாலத்தில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபை சாய்ந்தமருது கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்றது. ஜனாஸா நலன்புரி மக்கள் ...

மேலும்..

கட்டாரின் பிரபல புகைப்பட போட்டியில் இடம்பிடித்தார் இலங்கை இளைஞர்!

  நூருல் ஹூதா உமர் கட்டார் சபாரி மால் நடத்திய மாபெரும் புகைப்பட போட்டியான 'பிரேம்ஸ் சீசன் 6' இல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தார் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனும் தலைப்பின் கீழ் போட்டி நடத்தப்பட்டது. இதில் ...

மேலும்..

கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவாகிய முஹம்மட் அஹ்னாபுக்கு ஹரீஸ் எம்.பி வாழ்த்து!

  நூருல் ஹூதா உமர் கல்முனை கமுஃகமுஃஸாஹிரா தேசிய கல்லூரி மற்றும் கல்முனை கமுஃகமுஃஅல் அஸ்ஹர் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவனும், கல்முனை பிராந்திய முன்னணி கழகங்களில் ஒன்றான லெஜெண்ட்ஸ் விளையாட்டுக்கழக முன்னணி வீரர்களில் ஒருவராகவும், சிறு வயது முதல் கிரிக்கெட்டில் பல்துறைகளிலும் திறமையை ...

மேலும்..

மலையக மக்கள் உரிமைக்காக போராடுவது வடக்கு,கிழக்கு தமிழர்களின் கடமையாகும்! செல்வம் அடைக்கலநாதன் இடித்துரைப்பு

  விஜயரத்தினம் சரவணன் மலையக மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பதும், போராடுவதும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் கடமை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வௌ;வேறு இடங்களில் இருந்தாலும் உர்வுகளாலும், மொழியாலும் நாம் ஒன்றுபட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் ...

மேலும்..

தமிழ்த் தேசிய எழுச்சிக்காய் அர்ப்பணித்தவர் குமாரசாமி! அஞ்சலி உரையில் நிரோஷ்

  தனது ஆற்றலை உத்தியோகத்துடன் மட்டும் மட்டுப் படுத்திவிடாது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு அர்ப்பணித்து சேவையாற்றிய மதிப்பிற்குரிய ஒருவராக அமரத்துவமடைந்த சங்கீதபூசணம் செல்லத்துரை குமாரசாமி மதிக்கப்படுகின்றார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 'பூத்தகொடி ...

மேலும்..

‘மலையகத் தமிழ் மக்களுடைய 200 வருட வரலாறு’ முல்லையில் சிறப்புற இடம்பெற்ற நூல் அறிமுக விழா

  விஜயரத்தினம் சரவணன் 'மலையகத் தமிழ் மக்களுடைய 200வருட வரலாறு' எனும் நூல் அறிமுகவிழா, ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் சிறப்புற இடம்பெற்றது. கலாபூசணம் இரா.சுப்பிரமணியம் என்பவரால் எழுதப்பட்ட இந்த வரலாற்று நூலின் அறிமுக விழா, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது. விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடிச் சீலை கையளித்தல்!

  யாழ்ப்பாணம் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மாகோற்சவம் நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது. நாளை (திங்கட்கிழமை) நல்லூர் கந்தசுவாமி கொடியேற்றம், எதிர்வரும் 12 ஆம் திகதி சப்பர ...

மேலும்..

புற்றுநோயாளர்களுக்கான சி.ரி.சிமிலேற்றர் மீளவும் தெல்லிப்பழையில் இயங்குகின்றது! வைத்திய அத்தியட்சகரின் தீவிர முயற்சியால்

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புற்றுநோயாளர்களுக்கான அந்த நோயின் பரவல், வீரியம், தாக்கத்தின் அளவு என்பவற்றைக் கண்டறியும் இயந்திரமான சி.ரி.சிமிலேற்றர் இயந்திரம் பழுதடைந்தமையால் வைத்தியசாலைக்கு வரும் புதிய புற்றுநோய் தாக்கத்துக்கு  உட்பட்டவர்களுக்கு ஸ்கான் செய்து அவர்களுக்குரிய கதிர்வீச்சு சிகிச்சையை முறையாக கால நிர்ணயம் ...

மேலும்..

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பாக தெல்லிப்பழை வைத்திய சாலையில் சிரமதானம்!

தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் வைத்திய அத்தியட்சகர் எம்.றெமான்ஸ் தலைமையில் வைத்திய சாலை நிர்வாக உத்தியோகத்தர், சிரேஷ்ட தாதிய பரிபாலகி மற்றும் பொது சுகாதார நோய்க்கட்டுப் பாடு தொடர்பான அதிகாரிகள் மற்றும் வைத்திய சாலையின் தொற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவின் வைத்திய ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோயாளர்களுக்கு சத்து மா வழங்கல்!  

புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளருக்கு இலவச சத்து மா அன்பளிப்பு வைத்திய அத்தியட்சகர் றெமான்ஸ் தலமையில் புற்றுநோய் வைத்திய விடுதியில் சிறப்பாக நடைபெற்றள்ளது. இதற்கான அனுசரணையை ஆதார வைத்திய சாலையில் கடமை ஆற்றியவரும் இந்துக்கல்லுரி  வீதி, பண்டத்தரிப்பு எனும் முகவரியைக் கொண்டவரும்  தற்போது ...

மேலும்..

இணைந்த கரங்கள் அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்

கமுஃசதுஃவீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 85 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப் பை, பாதணி என்பன வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் அந்தோனி சுதர்சன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது. இணைந்த ...

மேலும்..