சிறப்புச் செய்திகள்

ஐ.தே.கட்சியின் சம்மேளனம் ஜனாதிபதி ரணில் தலைமையில்! செயற்குழுவில் தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சி சம்மேளனத்தை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்குள் அனைவரையும் இணைத்துக்கொள்ளும் வகையில் கட்சியின் யாப்பில் திருத்தம் மேற்கொள்ள இருக்கிறோம் என கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே ...

மேலும்..

13 ஆவது திருத்தத்தை வைத்து கால்பந்தடிக்காது எதிர்க்கட்சிகள் இணைந்;து தீர்வுக்கு வர வேண்டும்! ஐக்கிய தேசிய கட்சி

அரசமைப்பின் 13 ஆம் திருத்தத்தை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் கால்பந்து அடிக்காமல் நாடாளுமன்றத்தில் விவாதித்து மக்களுக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். ஏனெனில் 13 ஆம் திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு மாத்திரமே தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதியின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான பிரதானியும்  ஐக்கிய ...

மேலும்..

வேலணை பிரதேசசெயலக பண்பாட்டுப் பெரு விழா!

வேலணை பிரதேச செயலகத்தின்  பண்பாட்டு பெருவிழா வெள்ளி;கிழமை வேலணை மத்திய கல்லூரியின்  பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. வேலணை பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாதசுந்தரன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், தேசிய ...

மேலும்..

வியட்நாம் மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார உறவை பலப்படுத்த முடிவு!

வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இருநாட்டின் பிரதமர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வியட்நாம் மற்றம் இலங்கைக்கு இடையிலான பொருளாதாரம் மற்றும் விமான சேவைகளை அதிகரிப்பது தொடர்பாக பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் வியட்நாம் பிரதி பிரதமர் லூ ...

மேலும்..

ஐ.தே.கவுடன் இணையும் முக்கிய உறுப்பினர்களாம்! மனுஷ நாணயக்கார போட்டுடைப்பு

ஜனாதிபதித் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் பலர் இணைந்துக் கொள்வார்கள் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவருக்கு கோட்டாவின் வீழ்ச்சிக்கு காரணமான தரப்பினருடன்தான் எதிர்க்காலத்தில் பயணிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக ...

மேலும்..

கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக உலக வங்கிப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு!

நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள நிதி மற்றும் கடன் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளுக்கு நுண், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் எடுத்துரைத்தனர். உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று ...

மேலும்..

நரேந்திர மோடியிடமிருந்து பாடத்தை கற்றுக்கொள்க!  லக்ஷ்மன் கிரியெல்ல இடித்துரைப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னுதாரணமாகக் கொண்டு, ஜனாதிபதி செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தினார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

நாடாளுமன்ற பணிப்பெண்கள் விவகாரம் நடுநிலைமையுடன் விசாரணைவேண்டும்! சுதர்ஷனி கோரிக்கை

நாடாளுமன்ற பராமரிப்பு திணைக்களத்தில் உள்ள சில பணிப்பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இதேவேளை, தொழிலாளர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைகள் நடுநிலையுடன் நடத்தப்பட வேண்டும் ...

மேலும்..

13 திருத்தம் தொடர்பில் சஜித் இரட்டைவேடமாம்! பிரபாகணேசன் சாடுகிறார்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ 13 ஆவது திருத்தம் தொடர்பில் இரட்டை வேடம்போடுவதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு,  பம்பலப்பிட்டியிலுள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் நடைபெற்றபோதே ...

மேலும்..

கொழும்பு – கணபதி இந்து மகளிர் மகா வித்தியின் பரிசளிப்பு நிகழ்வு!

கொழும்பு -12 இல்  உள்ள 'கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்' 2022 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா  பாடசாலையின் பிரதான மண்டபத்தில்  வியாழக்கிழமை இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி ஏ.சாந்தினி சர்மாவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு வலயக் ...

மேலும்..

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள உரிய அனுமதிகளின்றி வெளியேற்றமாம்! ஜோசப் ஸ்டாலின் கூறுகிறார்

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - தற்போது நாட்டிலுள்ள கல்வித்துறையில் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் வீட்டொன்றில் இருந்து தினமும்   வீதிக்கு வெளியேற்றப்படும் நீரால் மக்கள் பாதிப்பு

யாழில் வீடொன்றில் இருந்து தினமும்  வீதிக்கு நீர் வெளியேற்றப்படுவதாக குறித்த வீதியைப் பயன்படுத்தும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள  கோவில் வீதியில் காணப்படும் வீடொன்றில்  இருந்தே இவ்வாறு நீர் வெளியேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியேற்றப்படும் நீரானது வீதியோரமாகத் ...

மேலும்..

புதிய செயலாளராக M.A சுமந்திரன் தெரிவு!

கடந்த வாரம் இலங்கை- பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்நட்பு குழுவின் புதிய செயலாளராக தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய M.A சுமந்திரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இக் கூட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்..

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவம்

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம்( 18) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அந்தவகையில் தொடர்ந்து 12 நாட்களுக்கு இம் மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறவுள்ள நிலையில் வரும் 28ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் தீர்த்த ...

மேலும்..

பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்தினால் அரசாங்கம் பலவீனமடையும் – ரோஹித அபேகுணவர்தன

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்த ஜனாதிபதி முயற்சித்தால் அது அரசாங்கத்துக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும். பொதுஜன பெரமுனவுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ...

மேலும்..