சிறப்புச் செய்திகள்

எதிர்பார்த்த வருமான இலக்குகளை அடைய உள்நாட்டு இறைவரி சட்டத்தை அவசரமாகத் திருத்த நடவடிக்கை – மஹிந்தானந்த அளுத்கமகே

அரச வரிப் பொறிமுறையை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை விரைவில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒரு சில ...

மேலும்..

காலநிலை மாற்றம் – இலங்கை எதிர்வரும் வருடங்களில் கடும் குடிநீர்நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என எச்சரிக்கை

இலங்கை எதிர்வரும் வருடங்களில் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் மேத்திக்கா விதானகே எச்சரித்துள்ளார். அரசாங்கம் இதனை எதிர்கொள்வதற்கான திட்டமொன்றை முன்னெடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காலநிலை மாற்றமே குடிநீர்தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணமாக காணப்படும் என அவர்தெரிவித்துள்ளார். இலங்கையின் ...

மேலும்..

அம்பலாங்கொடை டில்ஷானின் சகா விசேட அதிரடிப்படையினரால் கைது!

தென் மாகாணத்தில் மனிதப் படுகொலைகளை மேற்கொண்டுவரும் பாரிய குற்றவாளியின் சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யபடப்ட சந்தேகநபர் 43 வயதுடைய பயாகல பிரதேசத்தை சேர்ந்தவராவார். தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்த நபர்களை சந்தேகநபர் தனது ...

மேலும்..

இலங்கையை சேர்ந்த பௌத்தமதகுருவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் – நீதிமன்றில் ஆஜரானார்.

மெல்பேர்னை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 1990 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே பௌத்தமதகுரு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். மெல்பேர்னின்  தென்கிழக்கில் உள்ள தம்ம சரண ஆலயத்தின் ...

மேலும்..

குருந்தூர்மலை விவகாரம் : இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகள்!

இனவாதத்தை தூண்டும் ‘பௌத்தர் எழுக!’ எனும் வாசகத்துடன் பிரதேசத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள குருந்தூர்மலையில் இந்து வழிபாடுகளுக்கு தடையில்லை என தொல்பொருள் திணைக்களம் அண்மையில் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ...

மேலும்..

ஹோமாகம தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது!

ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள இரசாயன களஞ்சியசாலையொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்து, பாரிய சிரமங்களை அடுத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் இரசாயன களஞ்சியசாலை ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் ...

மேலும்..

குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.  மீன் பிடிக்கச் சென்ற 46 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட வலிப்பு ...

மேலும்..

டிசம்பரில் இருந்து நீர் கட்டணத்திற்கான புதிய விலை சூத்திரம்

நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போதைய நீர் கட்டண ...

மேலும்..

நீச்சல் போட்டிகளில் சாதனைபடைத்த மூதாட்டிகள்

வடமராட்சி வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது. இதில் பெண்களுக்கான ஒரு கடல் மைல் நீச்சல் போட்டி இடம்பெற்றது. இப்போட்டியில் நான்கு பிள்ளைகள், 40 வயது பெண்மணி ...

மேலும்..

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வேலைத்திட்டங்களை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!

வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போது ஜனாதிபதி இதனைத் ...

மேலும்..

மாளிகைக்காடு சபீனாவில் சேவை நலன் பாராட்டு!

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமுஃகமுஃசபீனா முஸ்லிம் வித்தியாலத்தில் ஆசிரியர்களாக சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான ஏ ஆர்.ஏ.றஷீட் மற்றும் திருமதி ஜெ. இஸ்மாலெவ்வை ஆகியோரின் சேவையைப் பாராட்டுமுகமாக ஆசிரியர் நலன்புரிக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை ...

மேலும்..

கல்முனை அன்னமலை வைத்தியசாலைக்கு மாகாண சுகாதாரசேவை பணிப்பாளர் விஜயம்

  நூருல் ஹூதா உமர் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் பிஎஸ்எஸ்பி திட்டத்திற்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் தெரிவு செய்யப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அன்னமலை வைத்தியசாலைக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மெலிண்டன் கொஸ்தா, கல்முனை ...

மேலும்..

நாட்டின் ஸ்தீரனமான செயற்பாடுகள் குறித்து தூதுவர்களுக்கு அமைச்சர் அலிசப்ரி விளக்கம்

  நூருல் ஹூதா உமர் கொழும்பில் உள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகளுக்கு வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை அரசாங்கம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக விளக்கமளிக்கும்; நிகழ்வு வியாழக்கிpழமை காலை வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்து விளக்கமளித்த இந்த நிகழ்வில் ...

மேலும்..

தனியார் வைத்தியசாலைகளில் கிழக்கில் திடீர் சோதனைகள்!

  நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இணைந்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் காணப்படுகின்ற தனியார் வைத்தியசாலைகளில் எழுமாறான பரிசோதனைகளை மேற்கொண்டன. மருந்துகளின் விலை, காலாவதித் திகதி, மயக்க மருந்துகளின் ...

மேலும்..

குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தேரர்கள் தீர்மானம்! மீஹா ஜந்துர சிறிவிமல தேரர் தெரிவிப்பு

  குருந்தூர் மலையில் இன்று நடைபெறவிருக்கும் பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மீஹா ஜந்துர சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார். சிவசேனை உள்ளிட்ட இந்து பௌத்த மத அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பாக ...

மேலும்..