சிறப்புச் செய்திகள்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நாட்டை விற்க முயற்சி : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

இலங்கையிலுள்ள குழந்தைகள் இந்திய சீன மொழிகளைக் கற்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறிய கதையை கேட்கும் போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நாட்டை விற்கப் பார்க்கிறார்களா என்று கேட்கத் தோன்றுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தேரர்கள் தீர்மானம்!

குருந்தூர் மலையில் நாளை நடைபெறவிருக்கும் பொங்கல் நிகழ்வை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக மீஹா ஜந்துர சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார். சிவசேனை உள்ளிட்ட இந்து பௌத்த மத அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக ...

மேலும்..

குருந்தூர்மலை விவகாரம் : யாழில் சிவசேனை – தேரர்கள் இரகசிய சந்திப்பு!

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நாக விகாரையில் இன்று காலை மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் ...

மேலும்..

மலையகத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ள ஜப்பான்!

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ...

மேலும்..

யாழ். மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143வது ஆண்டுவிழா

யாழ்ப்பாணம் மாதகல் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 143ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று காலை நடைபவனியும் அதன் பின்னே வாகன பேரணியும்  முன்னெடுக்கப்பட்டது. “தாய்மடியாக இருந்து எமக்கு கல்வியூட்டிய பாடசாலை தாயின் பெருமையினை நாம் எல்லோரும் ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்வோம் வாரீர்” எனும் ...

மேலும்..

வறட்சியான காலநிலை : பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்!

நாட்டில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் நாடளாவிய ரீதியில் 15 மாவட்டங்களுக்கு பவுசர் மூலம் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் ...

மேலும்..

அரச திணைக்களங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றனவாம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் குமுறுகிறார்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும், பரிந்துரைகளையும் வரவேற்பதாக ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தல் தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் ...

மேலும்..

முன்பள்ளிக் கல்வி முறையில் விரைவில் மாற்றம் : அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த!

சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளிக் கல்வி முறையைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐந்து ...

மேலும்..

மனிதாபிமானமற்ற முதலாளித்துவமே நாட்டில் நிலவுகின்றது : சஜித் பிரேமதாச!

மக்களை ஒடுக்கி அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் எந்தவித உடன்பாடோ அல்லது இணக்கப்பாடோ இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ...

மேலும்..

தேரர்களுக்கு விளக்கமளித்த செந்தில் தொண்டமான்!

திருகோணமலை நிலாவெளி இழுப்பை குளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள் அண்மையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இச்சம்பவத்தினால் இனமுருகல்கள் ஏற்படும் அபாயம் காணப்பட்டதால் குறித்த விகாரையின் நிர்மாணப் பணிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் ...

மேலும்..

பாதுகாப்பு தரப்புகளை நவீனமயப்படுத்த நடவடிக்கை : சாகல ரத்நாயக்க!

புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டோனியர் 228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தின் ...

மேலும்..

முல்லைத்தீவில் காணிகள் விடுவிப்பு?

அண்மைக்காலமாக தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வரும் நிலையில் விடுவிப்பு என்பது நல்ல விடயமாகப் பார்க்க கூடியதாக உள்ளது எனவும், இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் ...

மேலும்..

மந்தை காடுகள் விடுவிக்கப்பட வேண்டும் -கு.திலீபன் எம்பி

”மக்களால் பயன்படுத்தப்பட்டு மந்தை காடுகளாக உள்ள இடங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்ற  கருத்தினை முன்வைத்திருக்கின்றோம் என வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பில் ...

மேலும்..

கைது செய்யப்படுவாரா மேர்வின் சில்வா?

மேர்வின் சில்வாவின் கருத்திற்கு எதிராகவும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் நேற்று (16) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ”இது சிங்கள பௌத்த நாடு. ...

மேலும்..

தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்ட அனைவரும் குருந்தூர்மலைக்கு வரவேண்டும்!

பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும், தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் குருந்தூர்மலைக்கு நாளை (  18 ) அணிதிரண்டு வருமாறு முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் தெரிவித்தார்.  முல்லைத்தீவு  மாவட்டத்திலுள்ள குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தில்  நாளை இடம்பெறவுள்ள ...

மேலும்..