சிறப்புச் செய்திகள்

வீதிப் பெயர்ப்பலகையில் சிங்கள மொழி தவறாக அர்த்தத்தை கொடுத்துள்ளது! பாதிக்கப்பட்டவர்களிடம் தவிசாளர் நிரோஷ் மன்னிப்புக்கோருகின்றார்

தனது பதவிக்காலத்தில் இடப்பட்ட பெயர்ப்பலகையில் சிங்கள மொழி தவறாக இடம்பெற்றமையால் அந்தப் பிழையான அர்த்தத்தால் சிங்கள சகோதரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்குத் தானாக முன்வந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதுடன் உரிய திருத்தத்தை ...

மேலும்..

‘சக்வல – பிரபஞ்சம்’ வேலைத் திட்டம்: 75 ஆவது பஸ் அன்பளிப்பு செய்த சஜித்! சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்துக்கு

  நூருல் ஹூதா உமர், ஐ. எல். எம். நாஸிம் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாஸவின் 'சக்வல-பிரபஞ்சம்' வேலை திட்டத்தின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை அமைப்பாளர் எம்.ஏ.ஹஸனலியின் முயற்சியால் 75 ஆவது பஸ்ஸை சம்மாந்துறை முஸ்லிம் ...

மேலும்..

தமிழர்களுக்குப் பல வீரவரலாறுகள் உள்ளன பிரபா எத்தகைய வீரன் என்பதை உலகறியும்;! மேர்வினின் கருத்து வேடிக்கையானது என்கிறார் ரவிகரன்

  விஜயரத்தினம் சரவணன் தமிழர்களுக்கென பல தனித்துவமான வீரவரலாறுகள் உள்ளனவெனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எத்தகைய வீரன் என்பதை இந்த முழு உலகும் அறியும் எனவும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். மேர்வின் சில்வா தமிழர்களின் தலைகளை ...

மேலும்..

பிள்ளைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசியை ஏற்றிக்கொள்க! சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள்

  நூருல் ஹூதா உமர் நாட்டில் தற்போது சின்னமுத்து நோய் சிறுவர்களிடயே வேகமாக பரவிவருவதால் குழந்தை பிறந்து 09 மாதங்கள் மற்றும் 03 வயதில் போடப்படும் தடுப்பு ஊசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் உடனடியாக ஏற்றிக்கொள்ளுமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் ...

மேலும்..

பொலிஸார் வேண்டாம்: இராணுவமே வேண்டும்; யாழில் போராட்டம்!

”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து  யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று  ஈடுபட்டனர். கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 ஆவது சிங்க றெஜிமென்ட படையணி ...

மேலும்..

கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் காலமானார்

மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் தனது 27 ஆவது வயதில் நேற்று(ஞாயிற்றுக் கிழமை) இரவு மடுவில் காலமானார். கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் சென்ற நிலையில் நேற்று இரவு திடீர் என ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மடு வைத்தியசாலைக்கு ...

மேலும்..

ஆட்ட நிர்ணய விவகாரம் : சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை !

இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பான உண்மைகளை நீதிமன்றில் அறிக்கை செய்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று மாத ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழகத்தில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

யாழ் பல்கலைக்கழகத்திலும் இன்று செஞ்சோலை படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது யாழ் பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் உயிர்நீத்த பாடசாலை மாணவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடரேற்றி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தினர். இதனையடுத்து செஞ்சோலை ...

மேலும்..

அதிகாரப் பரவலாக்கலைவிட மாகாணசபைத் தேர்தலே முக்கியம் : ஜி.எல். பீரிஸ்!

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பேசும் முன்னர், மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் முதலில் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தினார கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாணசபைகளுக்கு ழககள் பிரதிநிதிகள் ...

மேலும்..

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா

வரலாற்றுச்  சிறப்பு மிக்க யாழ் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது. அந்தவகையில் காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத்  தொடர்ந்து , ஆறுமுகசுவாமி வள்ளி , தெய்வானை சமேதரராய் விநாயகபெருமானுடன்  தேரில் உள்வீதியுலா வந்து  பக்தர்களுக்கு ...

மேலும்..

பிறந்ததும் தவறி கீழே வீழ்ந்து இறந்த சிசு

சுகாதாரப் பிரிவின் கவனக்குறைவால் நாட்டில் அண்மைக்காலமாக பல மரணங்கள் பதிவாகி வரும் நிலையில் மற்றுமொரு மரணமும் பதிவாகியுள்ளது. மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் வீழ்ந்த சிசு ஒன்று, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ...

மேலும்..

மேர்வின் சில்வாவுக்கு மனநலம் பாதிப்பு? -மனோ கணேசன் எம்.பி

தமிழரின் தலையைக் கொய்து வருவேன்” எனக் கொக்கரிக்கும் மேர்வின் சில்வா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது நாடறிந்த சங்கதி” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைத் ...

மேலும்..

இலங்கையில் சுரங்கத்துக்குள் உருவாக்கப்பட்டுள்ள உணவகம்

இலங்கையில் முதன்முறையாக, நிலத்துக்கு அடியில் 124 மீற்றர் தொலைவில் போகல காரீய சுரங்கத்தில் உணவகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து உணவருந்தக்கூடிய வசதி உள்ளதாக போகல காரீய சுரங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமில ஜயசிங்க தெரிவித்தார். மேலும், ...

மேலும்..

நாவலடிக் காணிகளில் இருந்த ஏழை மக்கள் வெளியேற்றப்பட்டமை இனவாத நடவடிக்கை! ஹரீஸ் எம்.பி. கண்டனம்

  நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாண, மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்வீக முஸ்லிம் கிராமங்களையும், குடியிருப்புக்களையும் கொண்டு வாழும் முஸ்லிங்கள் அவர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றமை இந்த நாட்டிலுள்ள எல்லோருக்கும் நன்றாக தெரியும். மட்டக்களப்பு வாழ் முஸ்லிங்களின் ...

மேலும்..

மாமாங்கேஸ்‌வரருக்கு செல்லும் பக்தர்களிடம் வாகனதரிப்பிட கட்டணம் அதிகமாக அறவீடு! கிழக்கு ஆளுநரிடம் பக்தர்கள் முறைப்பாடு

  மட்டக்களப்பு மாமாங்கேஸ்‌வரர் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களிடம் என்றுமில்லாதவாறு வாகன தரிப்பிட கட்டணமாக அதிக பணம் அறவிடப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ...

மேலும்..