சிறப்புச் செய்திகள்

பூப்பந்து சுற்றுப்போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை வீரர்கள் தேசிய மட்டத்துக்கு!

  நூருல் ஹூதா உமர் கடந்த 7, 8 ,9 ஆம் திகதிகளில் திருகோணமலை மெகெய்ஸர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான பூப்பந்து சுற்றுப்போட்டி- 2023 இல் கல்முனை கல்வி வலய கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை வீரர்கள் சிறப்பாக விளையாடி ...

மேலும்..

மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக அறிமுகமும், கௌரவிப்பும்!

  நூருல் ஹூதா உமர் கடந்த வாரம் பொதுமக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் அறிமுகமும், கடந்த கால நிர்வாகத்தில் சிறப்பாக இயங்கிய செயலாளர் அபூபக்கர் அஹமட் றியாஸ் அவர்களுக்கான கௌரவிப்பும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் ...

மேலும்..

அல்- குர்ஆனை ஓதி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஹிஸ்புழ்ழாஹ்!

  (நூருல் {ஹதா உமர்) புதிய காத்தான்குடி அல்-அக்ஸா ஜூம்ஆ பள்ளிவாயலின் கீழ் இயங்கும் குர்ஆன் மதரஸாவில் புனித அல்-குர்ஆனை ஓதி முடித்து பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் ...

மேலும்..

சட்டவிரோத காணிகளின் வேலிகள் அகற்றல் செந்திலுக்குச் சாணக்கியன் நன்றி தெரிவிப்பு!

நாவலடி சட்டவிரோத காணிகளின் வேலிகள் அதிரடியாக அகற்றப்படுகின்றது. இது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். தொடர்ச்சியாகப் போராடுவோம். நாம் வெறுமனே மற்றவர்கள் போல் வாயால் வடை சுடுபவர்கள் அல்லர். செயல் களத்தில் முன்னின்று மக்களுக்காகப் பாடுபடுபவர்கள். இதனை மக்களும் நன்கு அறிவார்கள். இந்த விடயத்தில் ...

மேலும்..

டைனமைற் பயன்படுத்தி மீன் பிடிப்பதை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளில் ஒன்றான டைனமைற் மற்றும் வெடிப்பொருள்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்தார். ஜெல் வோட்டர் (டைனமைற்) பயன்படுத்தி மீன்களை பிடிப்பதால் ...

மேலும்..

வண்ணாத்திவில்லு பகுதியில் மரை இறைச்சியுடன் ஒருவர் கைது, இருவர் தப்பியோட்டம்

வண்ணாத்திவில்லு எலுவாங்குளம் இறால்மடு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் மரை இறைச்சியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் இருவர் தப்பியோடியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். மரை இறைச்சியை சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள வலைய உதவிப் பொறுபதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் ...

மேலும்..

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக வெள்ளிக்கிழமை மதியம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை முடிவடைந்ததும் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய உயர்தர மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் ...

மேலும்..

துருக்கியில் பஸ் விபத்து: 27 இலங்கையர் காயம்!

துருக்கியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கைப் பணியாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி 27 பேர் காயமடைந்துள்ளனர். இத்தச் சம்பவம் இடம்பெற்றபோது குறித்த பஸ்ஸில் 39 இலங்கையர்கள் இருந்தனர் எனத் ...

மேலும்..

இராவணன் தமிழ் மன்னனா? அல்லது சிங்கள மன்னனா? வால்மீகிக்கு நன்றி கூறினார் ரோஹினி குமாரி

இராவணன் தமிழ் மன்னனா? அல்லது சிங்கள மன்னனா? என்று முரண்பட்டுக் கொள்வது பயனற்றது. அவர் இலங்கையை ஆண்ட சிறந்த அரசர்களில் ஒருவர் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு நோக்க வேண்டும். மகாவம்சத்தில் மறைக்கப்பட்ட இராவணன் யுகத்தை வால்மீகியே வெளிக்கொண்டு வந்தார்  என ஐக்கிய மக்கள் ...

மேலும்..

பல்கலைக்கழகங்களிலுள்ள சில மாணவர்கள் காலத்தைப் போராட்டத்தில் கடத்துகின்றனர்!  கல்வி அமைச்சர் சுசில் வருத்தம்

பல்கலைக்கழகங்களிலிருந்து கல்வி கற்று பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் 100 வீதமான மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற முடியும். இருப்பினும் சில மாணவர்கள் கல்வி கற்பதற்கும், புதிய அறிவைப் பெற்றுக் கொள்வதற்கும்  இருக்கும் காலத்தை போராட்டத்தில் ஈடுபட்டு கழிக்கின்றனர் என கல்வி அமைச்சர்  கலாநிதி ...

மேலும்..

இலங்கை தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடைந்த நாடு: இராமாயணம் – புஷ்பக விமானம் உறுதிப்படுத்தியுள்ளது! உதய கம்மன்பில இப்படிப் பெருமிதம்

இலங்கை தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்பதை இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள புஷ்பக விமானம்  உறுதிப்படுத்தியுள்ளது. மகாவம்சத்துக்கு அப்பாற்பட்ட வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும்  என  பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பாக ...

மேலும்..

இராவணனை ஆய்வு செய்யும் அதேவேளை இராமாயணத்தையும் ஆய்வு செய்யவேண்டும்! இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

இராவணன் இல்லாவிட்டால் இராமாயணம் இல்லை. இராமாயணம் இல்லாவிட்டால் இராவணன் இல்லை. சீதையை இங்கு கொண்டுவராவிட்டால் இராமாயணத்துக்கும் இலங்கைக்கும்  எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்திருக்கும். எனவே இராவணனை ஆய்வு செய்யும் அதேவேளை, இராமாயணத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என வே. இராதாகிருஷ்ணன்  தெரிவித்தார். இராவணன் ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநருடன் கைகோர்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் (10) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், க.கோடீஸ்வரன், ...

மேலும்..

சாணக்கியனின் ஊழலை நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைமை வரும்! ஈ.பி.டி.பி. பதிலடி

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்(ஈபிடிபி)மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ...

மேலும்..

கிளிநொச்சியில் மிருக வதை சட்டத்தின் கீழ் மூவர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் பகுதியில்  20 கால்நடைகளைப் பார ஊர்தி ஒன்றில் கொண்டு சென்ற மூவரைப்  பொலிஸார் இன்று  மிருக வதைச்  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த கால்நடைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். உரிய கால் நடை வைத்தியரின் ...

மேலும்..