கணேவல்பொலவில் சுட்டுக் கொல்லப்பட்ட யானையின் வயிற்றில் குட்டி யானை!
கணேவல்பொல பலுகஸ்வெவ - பெல்லன்கடவல பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கர்ப்பிணி யானையின் பிரேத பரிசோதனையை அநுராதபுரம் பந்துலகம வனவிலங்கு அலுவலக கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டனர். கணேவல்பொல வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் வழங்கிய தகவலையடுத்து, அநுராதபுரம் -பண்டுலகம வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவைச் சேர்ந்த கால்நடை ...
மேலும்..