சிறப்புச் செய்திகள்

தமிழர் பிரதேசங்களைத் திட்டமிட்டு பௌத்த பிரகடனம் செய்கின்றமை வேதனைக்குரியது! ஆறு.திருமுருகன் வருத்தம்

இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு சார்பாக அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ற ...

மேலும்..

பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடுவதுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் முதலீடு செய்க! பெற்றோர்களுக்கு இலங்கையில் சச்சின் அறிவுரை

  பிள்ளைகளுடன் நேரத்தை பெறுமதியாக செலவிடுவதுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் பிள்ளைகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாட்டினது எதிர்காலத்திலும் நாம் முதலீடு செய்கின்றோம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் யுனிசெப்பின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான நல்லெண்ணத் தூதுவருமான சச்சின் ...

மேலும்..

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய   ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கை வருகை!

அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களத்தின் உலகளாவிய  ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்  ரிச்சர்ட் நெபிவ் கொழும்பிற்கு விஜயம் செய்துள்ளளார் எனக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அவருடன் வருகை தந்த தூதுக்குழுவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்பு ஆய்வாளர் டிலான் ஐகென்ஸ் அடங்குவார். கொழும்பில் தங்கியிருக்கும் ...

மேலும்..

முட்டை விலை 38 ரூபா வரை வரும் வர்த்தக அமைச்சர் நளின் தகவல்!

எதிர்வரும் வாரங்களில் 38 ரூபாவுக்கு சந்தையில் முட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.  நாட்டுக்கு தினமும் தேவைப்படும் முட்டைகளில் 35 வீத குறைபாடு காணப்படுவதாலே வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ  தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

அம்பாறை பிரதேச செயலகங்களில் சிங்கள மொழியில் விண்ணப்பங்கள்! சிரமத்தில் தமிழ் மக்கள்

வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10ஆயிரம் ரூபா பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இவ்வாறு சிங்கள மொழியில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்ய ...

மேலும்..

விவசாயிகளின் பிரச்சினையை வெளிப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக தெரிவுக்குழு அமைப்பு? அரசு நடவடிக்கை என சஜித் சபையில் குற்றச்சாட்டு

விவசாயத்துக்குத் தேவையான நீரை வழங்குமாறு போராடி வந்த விவசாயிகளின் பிரச்சினையை நாட்டுக்கு வெளிப்படுத்திய ஊடகங்களுக்கு எதிராக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நீரை விநியோகிப்பதற்கு அரசாங்கம் ஆரம்பத்திலேயே தீமானித்திருந்தால் பிரச்சினை தீவிரமடைந்திருக்காது என எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

உடவளவ விவசாய வலய நீர் விடுவிப்பு தாமதம்: அரசுக்கு பாதிப்பில்லை விவசாயிகளுக்கே பாதிப்பு அநுர குமார சுட்டிக்காட்டு

அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான தீர்மானத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயிகள் வைப்பில் இருந்த பணத்தைக் கொண்டு விவசாயம் செய்யவில்லை. கடன் பெற்று விவசாயம் செய்தார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உடவளவ விவசாய பகுதிகளுக்கு  நீர் விடுவிப்பு தாமதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்துக்கு ...

மேலும்..

13 திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றம் என்ற ரீதியில் ஒன்றுபட்டு தீர்வுகாண எங்களுக்கு முடியாமலுள்ளது! அமைச்சர் ஹரீன் வருத்தம்

13 ஆம் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடி காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கிலே ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். என்றாலும் நாடாளுமன்றம் என்ற வகையில் ஒன்றுபட்டு இதற்கு தீர்வுகாண எங்களுக்கு முடியாமல் இருக்கிறது. நாடு சுதந்திரமடைந்து 75 வருடமாகியும் நாங்கள் அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு காரணம் ...

மேலும்..

தென்மாகாணத்தில் 3 மணித்தியாலம் மின்துண்டிப்பை அமுல்படுத்த நேரிடும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு

சமனல அணையில் இருந்து  விவசாய நடவடிக்கைகளுக்கு நீரை விநியோகித்தால் எதிர்வரும் 16 ஆம் திகதி சமனல அணையின் நீர்மின்னுற்பத்திகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும். விவசாயத்துக்கு நீரை விநியோகிப்பதற்கும், தடையில்லாமல் மின்சாரத்தை விநியோகிப்பதற்கும் அச்சமில்லாமல் தீர்மானம் எடுப்போம் மாற்றுத்திட்டமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்யாவிட்டால் தென்மாகாணத்தில்  3 ...

மேலும்..

நாடாளுமன்றில் பெண் ஊழியர்களுக்கு இடம்பெறும் பாலியல் வன்முறை குறித்து விசாரணை வேண்டும்! ரோஹினி குமாரி கோரிக்கை

நாடாளுமன்றத்தின் உணவுப் பிரிவில் சில பெண்களுக்கு இடம்பெற்றிருக்கும் பாலியல் வன்முறையை மறைப்பதற்கும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறவில்லை எனத் தெரிவித்து சில தலைவர்கள் குறித்த பெண்களிடமிருந்து பலவந்தமாக கடிதம் ஒன்றை கைச்சாத்திட்டு வருகின்றனர். அதனால் இது தொடர்பான விசாரணை முறையாக மேற்கொண்டு வன்முறையை ...

மேலும்..

யாழைச் சேர்ந்த மீனவர்கள் தமிழ்நாட்டில் கரையொதுங்கினர்

யாழ்ப்பாணம் - எழுவைதீவு பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர்கள் மூவர் தமிழ்நாட்டில் படகுடன் கரையொதுங்கியுள்ளனர். கடந்த 6 ம் திகதி எழுவைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற குறித்த மீனவர்களின் படகு என்ஜின் பழுதாகியிய நிலையில் தமிழகத்தின் ...

மேலும்..

சம்பந்தனை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மரியாதை ...

மேலும்..

வீதியை புனரமைக்க கோரி மக்கள் போராட்டம்

வீதியை புனரமைத்து தருமாறு கோரி கிராஞ்சியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (09) முன்னெடுத்திருந்தனர். பல்லவராஜன் கட்டு கிராஞ்சி ஊடாக வலைப்பாடு செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை வைத்தே மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 10.30 ...

மேலும்..

வடமராட்சியில் விபத்து – இளைஞர் உயிரிழப்பு

வடமராட்சி கிழக்கு - கட்டைக்காடு பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த விபத்தில் மன்னார், முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ...

மேலும்..

கொழும்பில் துயரம் – தமிழ் மாணவி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு - கொலன்னாவைப் பகுதியில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று (08) மாலை இடம்பெற்றுள்ளது. பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோதே மின்சாரம் தாக்கிக் குறித்த மாணவி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில் பிரபல ...

மேலும்..