சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்களுக்கு உளவளப் பயிற்சி

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்களுக்குரிய மனித உள வளம் சம்பந்தப்பட்ட பயிற்சி வழங்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ...

மேலும்..

விமான விபத்துக்கள் தொடர்பாக அரசே பொறுப்புக் கூற வேண்டும்! நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டிய விமானங்களைப் பயிற்சி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதே உயிரிழப்புக்களுக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நேற்று விமான விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்கள். ...

மேலும்..

இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த முயற்சி : அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்த நாடாளுமன்றுக்குள்ளும் பலர் முயற்சித்து வருவதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லிணக்கம் இல்லாத காரணத்தினால்தான் நாடு பல ...

மேலும்..

எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் தொல்லியல் திணைக்களம்

”தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரிகின்ற நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதாக அமையக் கூடாது” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...

மேலும்..

வவுனியாவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடை 6 பேர் கைது

வவுனியாவில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய 6 பேரை நெளுக்குளம் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து கார் மற்றும் இரண்டு மோட்டர் சைக்கிள்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். வவுனியாவில் கடந்த 6 மாத காலமாக வழிப்பறிச் ...

மேலும்..

அரசியல் காய்நகர்த்தலுக்கே ஜனாதிபதி 13 ஐ கையிலெடுத்துள்ளார் : ஐக்கிய மக்கள் சக்தி!

நாடாளுமன்றில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உரியது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், 13 தொடர்பான ...

மேலும்..

கிழக்கு ஆளுநருடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் விசேட சந்திப்பு!

கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கும் இடையில் விசேடக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ...

மேலும்..

எவருக்கும் அஞ்சவேண்டிய அவசியம் எமக்கு இல்லை : அமைச்சர் கஞ்சன விஜேயசேகர!

தற்போது இருக்கும் வறட்சி நிலைமையால் மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டால் நாம் எவருக்கும் அஞ்சாமல் அதனை மேற்கொள்வோம் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேயசேகர குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் ...

மேலும்..

இரசாயன களஞ்சியசாலையில் தீ விபத்து – 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி – ஒருவர் உயிரிழப்பு

கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் இன்று (08) காலை ஏற்பட்ட தீயினால் வெளியான புகையை சுவாசித்ததன் காரணமாக 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுவாசக் கோளாறு காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கந்தானை புனித செபஸ்டியன் ...

மேலும்..

யாழில் காசோலை மோசடியில் ஈடுபட்டவர் ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது

யாழில் ஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துவிட்டு அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஒருவரிடம் 62 இலட்ச ரூபாய் பெறுமதியான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துவிட்டு ...

மேலும்..

பாடசாலைக்குச் சென்ற மாணவி மீது கத்திக்குத்து

பாடசாலைக்குச் சென்ற மாணவி மீது கத்திக்குத்து இடம்பெற்ற சம்பவம் ஒன்று இன்று (08) பதிவாகியுள்ளது. மினிபே, ஹசலக்க, மொறயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம் ...

மேலும்..

உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

உணவு பற்றாக்குறையை எதிர்நோக்கிய மக்களிற்கான உலக உணவுத் திட்டத்தின் ஊடாக உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு வைரவபுளியங்குளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று (08) இடம்பெற்றது. இதன்போது பண்டாரிக்குளம் கிராம சேவகர் பிரிவில் 392 குடும்பங்களுக்கு 50 கிலோ அரிசி, 20 ...

மேலும்..

மத்திய வங்கியினுள் போராட்டம் – 8 பேர் கைது

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் சட்டவிரோதமாக உள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட 8 பேரர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த நிலையில் ...

மேலும்..

சிவாஜிலிங்கம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது உண்மையே – கட்சியின் தேசிய அமைப்பாளர் தெரிவிப்பு

தமிழ் தேசிய கட்சியில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டது உண்மை என தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் தெரிவித்ததுடன், இதனை கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் வெளிப்படையாக உளச்சான்றுடன் தெரிவிக்க வேண்டும் என்றார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

யாழில் பேருந்து மீது கல்லெறிந்த பெண் கைது

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் தரித்து நின்றுள்ளது. இதன்போது ...

மேலும்..