குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?
மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிகளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள். சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் ...
மேலும்..