பிரதான செய்திகள்

வித்தியா மேன்முறையீட்டு வழக்கில் இருந்து விலகிய நீதியரசர்

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு  கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஸ்வீஸ் குமார் உள்ளிட்ட 5 பிரதிவாதிகள் தாக்கல் ...

மேலும்..

புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனம் இம்மாதம்

கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது கிராம சேவையாளர் தரம் 3 இற்கான, பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் காலாண்டு பயிற்சிக்குத் தகுதி பெற்ற 1,942 விண்ணப்பதாரர்களின் ...

மேலும்..

வெளிநாட்டவர்கள் விசா கட்டணம் தொடர்பில் விஷேட தீர்மானம்

எமது நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட  50 டொலர்  கட்டணத்தை  மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , ...

மேலும்..

மருமகனால் மாமன் கொலை

வவுனியா மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு ...

மேலும்..

மாகாண சபையை முற்றுகையிட்ட வேலையற்ற பட்டதாரிகள்

வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை வேலையற்ற பட்டதாரிகள் குழு ஒன்று முற்றுகையிட்டு இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, ​​22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.      

மேலும்..

முட்டை இறக்குமதிக்கு அனுமதி

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய மீண்டும் ஒரு அனுமதி வழங்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் ...

மேலும்..

பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பம் கோரல்

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமைகளை உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதற்காக http://www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் காஆஅ விற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்டு முறையாகப் பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்கள் 2024 ...

மேலும்..

கடத்தலில் ஈடுபட்ட கல்வி அமைச்சின் உத்தியோகத்தர் கைது

கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கல்வி அமைச்சின் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ​​டுபாய் கபில என்பவருக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சுமார் 15 கோடி ரூபா பெறுமதியான ...

மேலும்..

கிராம சேவகர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவகர்கள் இன்று மற்றும் நாளையும் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சுகயீன விடுமுறையை அறிவித்து நாடளாவிய ரீதியில் கடமைகளில் இருந்து விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக சங்கம் தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சங்கங்களும் ...

மேலும்..

செங்கலடியில் சேதமான பஸ் -ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் காயடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1 மணியளவில் கல்முனையில் இருந்து மகரகம நோக்கி பயணித்த இ.போ சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த ...

மேலும்..

பணயக்கைதிகளாக இருந்த பிள்ளைகள் மீட்பு

ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தையொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹங்வெல்ல - ஜல்தர அரச ஊழியர் வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று தனது மனைவியைக் கொல்வதற்காக கைக்குண்டுடன் தனது ...

மேலும்..

க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்றுஆரம்பம்

 நாடளாவிய ரீதியில் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்றுஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் ...

மேலும்..

சர்வதேச மாநாட்டில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டிற்கு பாராட்டு பெற்ற இலங்கை

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு குறித்து இலங்கை பாராட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை சார்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த கலந்து கொண்டிருந்தார். எதிர்வரும் ...

மேலும்..

பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரத்தில் நீந்தி கடந்த 12 வீரர்கள்

இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி சாதனை படைத்துள்ளனர். தலைமன்னாரிலிருந்து நேற்று காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட ...

மேலும்..

கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய கற்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலைகளின் உயரம் (2.5 -3.0) மற்றும் அலையின் கால அளவு (12 - ...

மேலும்..