கற்பிட்டி பிரதேச இளைஞர்கள் ஒன்றுகூடலும் சிரமதானமும்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் ) கற்பிட்டி நடுப்புட்டி கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை தாவரங்கள் மற்றும் அழிவடைந்து செல்லும் மருத்துவ தாவரங்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் நடுப்புட்டி இளைஞர் அமைப்பால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அவ்விடத்தை சுத்தம் செய்யும் சிரமதான பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சிரமதான ...
மேலும்..