பிரதான செய்திகள்

கொலை செய்யப்பட்ட குழந்தை -தயார் கைது

மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலந்துருவ வீதி, ராகம பிரதேசத்தில் வசிக்கும் 9 மாத பெண் குழந்தையொன்று கொலை செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை குழந்தையை யாரோ எடுத்துச் சென்றதாக குழந்தையின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து முறைப்பாட்டாளர் வசித்த வீட்டின் அருகில் ...

மேலும்..

பாசிக்குடா கடலில் நீராடிய நபர் மாயம்

மட்டக்களப்பு  பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த ஒருவர் காணாமல்போயுள்ளர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த குழுவினர் ஒன்று சேர்ந்து நீராடிக் கொண்டிருந்த போதே அதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.இவ்வாறு காணாமல் போன நபரை கல்குடா டைவர்ஸ் அணியினர் ...

மேலும்..

வாகன இறக்குமதியில் கவனம் செலுத்திய அரசாங்கம்

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலோ அல்லது இந்த வருடத்தின் இறுதியிலோ அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முறையாக நீக்குவதன் மூலம், வரி வருமான இலக்குகள் ...

மேலும்..

மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் நினைவேந்தல்

(கஜனா சந்திரபோஸ் ) படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்  தராக்கி டி.சிவராம் ன் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் மட்டக்களப்பில் நடைபெறற்றது. குறித்த நிகழ்வு மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நேற்று மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

சுகயீன விடுமுறை அறிவித்து போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்கள்

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 14,000 இற்கும் அதிகமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த ...

மேலும்..

EPF வட்டி வீதம் அதிகரிக்க தீர்மானம்

ஊழியர் சேமலாப நிதியத்திற்காக (EPF )வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியம் நம் நாட்டில் மிகப்பெரிய நிதியமாகும், 27 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ...

மேலும்..

பொலிஸ் ஒழுக்காற்று விசாரணை குழு அறிக்கை கையளிப்பு

பொலிஸ் அதிகாரிகளின் ஒழுக்காற்று விசாரணைகளில் ஏற்படும் தாமதம் தொடர்பான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்து தயாரிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஒழுக்காற்று நடைமுறைகளை துரிதப்படுத்தவும் நிர்வாக பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் தயாரிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பொலிஸ் ...

மேலும்..

மேலும் ஒரு பதக்கம் வென்ற இலங்கை

ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட  ஆண்களுக்கான 4x400 மீற்ற ஓட்டப்போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இந்த செம்பியன்ஷிப்  போட்டியில் இலங்கை வென்ற மூன்றாவது பதக்கம் இதுவாகும். ஐக்கிய அரபு இராச்சியத்தில் குறித்த போட்டி இடம்பெற்று வருகிறது.

மேலும்..

ஊழியர் பற்றாக்குறையில் தேசிய கணக்காய்வு அலுவலகம்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரியளவு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,400 பேர் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 1,400 அதிகாரிகள் மாத்திரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறைக் காரணமாக கணக்காய்வு அறிக்கைகள் வெளியிடுவதில் ...

மேலும்..

கண் இல்லா அரசாங்கமும் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும்

(கஜனா சந்திரபோஸ் ) பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையை அம்பாறை மாவட்ட செயலகமும் உள்நாட்டு அலுவலக அமைச்சும் அனுமதித்து வருகின்ற நிலையில் 34 ஆவது நாளாக கல்முனை வடக்கு பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களினால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த வெளிக்கள உத்தியோகத்தர்கள் ...

மேலும்..

கேலிக்கூத்தாக்கும் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய வேண்டும் – உதய கம்மன்பில

நாட்டு மக்களைக் கேலிக்கூத்தாக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கைது செய்யப்பட வேண்டும் என, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஏப்ரல் - 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான சபை ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி ...

மேலும்..

மகள்,மகளின் தோழியை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தை கைது

12 வயது மகளையும் அவரது 11 வயது தோழியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ...

மேலும்..

தந்தை செல்வநாயகத்தின் 47 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வநாயகத்தின் 47 ஆவது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்ற்றது.. தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவுத் தூபியில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது ...

மேலும்..

முறிகண்டி விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு

மாங்குளம் வசந்தநகரில் இராணுவ கெப் வண்டி மீது லொறி மோதியதில் இலங்கை இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் ...

மேலும்..