தியத்தலாவை விபத்து தொடர்பில் இருவர் கைது
தியத்தலாவை நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024’ கார் ஓட்ட பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் இரு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆபத்தான முறையில் ...
மேலும்..