பிரதான செய்திகள்

வவுனியா வடக்கில் சிறப்பாக இடம்பெற்ற வடக்கு மாகாண புத்தாண்டு விழா

  வடக்கு மாகாண புத்தாண்டு விழா வவுனியா வடக்கு நெடுங்கணி மகாவித்தியாலய மைதானத்தில் இன்று (16.04) சிறப்பாக இடம்பெற்றது.   வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு துறை, வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம், தொழில்துறை திணைக்களம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலகமும் வவுனியா ...

மேலும்..

வவுனியாவில் கொடூரம்!! பொதுமகனை இழுத்துச் சென்று பொலிசார் தாக்குதல்!! நடந்தது என்ன

  வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ள நபர் ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிசார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றயதினம் மாலை இடம்பெற்றது. வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒருபிள்ளையின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் ...

மேலும்..

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்! 

  இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என அந்த நாட்டுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.   தற்போது காணப்படும் மோதல் நிலைமைகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.   எதிர்வரும் நாட்களில் இஸ்ரேலுக்கு பயணிப்பதற்காக விமான ஆசனங்களைப் பதிவு செய்த இலங்கையர்கள், ...

மேலும்..

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரபெரும மின்சாரம் தாக்கி மரணம்! 

  முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று திடீரென உயிரிழந்துள்ளார்.   மின்சாரம் தாக்கியதில் இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   உயிரிழக்கும் போது அவருக்கு 64 வயது என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

தேராவில் பகுதியில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்.!

  திருமணம் செய்து நான்கு மாதங்களில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .   யாழ் அல்வாய் வடமேற்கு திக்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் முல்லைத்தீவு தேராவில் பகுதியில் வசித்து வந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் செய்துள்ளார்.   சில தினங்களுக்கு ...

மேலும்..

மின்னல் தாக்கி ஒருவர் பலி !

  எதிமலே, கொட்டியாகல பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் 65 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான ...

மேலும்..

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்..!

  முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.   2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் ...

மேலும்..

முல்லைத்தீவில் மருமகனின் கொலை வெறித் தாக்குதலில் மகளின் வீட்டுக்குச் சென்ற தந்தை பலி!!

  முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் உயிரிழந்த சம்பவம் ஒன்று (13.04.2024) இரவு பதிவாகியுள்ளது.மகளின் வீட்டிற்கு சென்ற மாமனார் மீது மருமகன் தாக்குதல் நடத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்   முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது 62 அகவையுடைய பொன்னுச்சாமி ...

மேலும்..

மனைவியின் இரண்டாவது கணவரை தேடி வந்து குத்தி கொலை செய்த கணவன்

  திருகோணமலை-சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   இச்சம்பவம் நேற்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.   இந்த கத்திக்குத்து தாக்குதலினால் சேறுநுவர கல்வல சந்தியில் வசித்து வந்த எம்.ஜீ. சஞ்சீவ கருணாரத்ன (41வயது) எனவும் தெரிய வருகின்றது.   அனுராதபுரம் கண்னேவ ...

மேலும்..

பொலிஸாருக்கு விசேட பணப்பரிசு திட்டம் – பொலிஸார் அறிவிப்பு!

  மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிசாருக்கு விசேட பணப்பரிசில்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் செலுத்தும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் ...

மேலும்..

புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் 13 பேர் கைது 

  திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (11) 13 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் ...

மேலும்..

மேல் நீதிமன்ற நீதிபதியாக எம்.கணேசராஜா பதவி உயர்வு!

திருகோணமலை மாவட்ட நீதிபதி எம். கணேஷ்ராஜா மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   திருகோணமலை மாவட்ட கௌரவ நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா அவர்கள் சர்வதேச மனித உரிமைகள் விருதினை பெறுவதற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.   இதேவேளை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து முதுகலைப் பட்டம், மூன்று முதுகலை டிப்ளோமோ, ...

மேலும்..

இரண்டு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

  திருகோண மலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தான் பெற்ற இரண்டு பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   தம்பலகாமம் சிராஜ் நகர் பகுதியில் வசித்து வரும் 28 வயதான முஹம்மது சனுஷ் என்பவரே ...

மேலும்..

ரயிலில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுமி படுகாயம்! 

  கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    சிறுமி படுகாயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் ரயில் பெட்டியில் உணவருந்தி விட்டு கையை கழுவுவதற்காக சென்ற போது ரயிலில் இருந்து ...

மேலும்..

மன்னாரில் விசேட அதிரடிப்படை வீரர் மீது தாக்குதல்: 17 வயது இளைஞன் கைது  

  குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.   குறித்த சம்பவமானது, மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில்நேற்று முன்தினம் புதன் ...

மேலும்..