பொன்னாவெளியை பூர்வீகக் கிராமம் என்று கூறுகின்றவர்கள் அமைச்சர் டக்ளஸ்
பொன்னாவெளி கிராமத்தை பூர்வீக கிராமம் என்று கூறுகின்றவர்கள், அங்கு குடியேறுவதற்கு முன்வருவார்களாயின், அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தினை ஏற்பாடு செய்து வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் செயலகத்தில் இன்று (11.04.2024) நடைபெற்ற ஊடக ...
மேலும்..