ரயிலில் இருந்து தவறி விழுந்த 12 வயது சிறுமி படுகாயம்!
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமி படுகாயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, அவர் ரயில் பெட்டியில் உணவருந்தி விட்டு கையை கழுவுவதற்காக சென்ற போது ரயிலில் இருந்து ...
மேலும்..