காரைதீவு கிருபாஞ்சனாவுக்கு ஸ்ரீ விக்ரமகீர்த்தி விருது! இசைத்துறைக்குக் கௌரவம்
( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தால் மலையகம் - 200 எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இசைத்தேர்வில் கிழக்குப் பல்கலைக்கழக இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் காரைதீவைச் சேர்ந்த திருமதி கிருபாஞ்சனா கேதீஸ் 'ஸ்ரீ விக்ரமகீர்த்தி' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த விருது வழங்கும் விழா ...
மேலும்..