கிழக்கு மாகாணத்தில் சமாதான விருது!
(கிண்ணியா நிருபர்) கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட சமாதான செயற்பாட்டாளர்கள் மூவருக்கான கௌரவ விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட எம். வை. ஹதிகத்துல்லாவுக்கான விருது வழங்கி வைக்கும் நிகழ்வு 05 ஆம் திகதி மாளிகைக்காடு பாபா ரோயல் விடுதியில் ...
மேலும்..