தமிழர்களின் ஒரே ஆயுதம் கல்வி ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமையே!மனோ கணேசன் திட்டவட்டம்
இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி. அதேபோல் எங்கள் ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமை. இந்த இரண்டு கொள்கைகளையும் முன்னெடுத்து, கனடா தமிழர் பேரவை, அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆசியா ஊடாக ஆஸ்திரேலியா வரை உலகம் முழுக்க பரவி, விரவி ...
மேலும்..