விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் குடும்பத்திடம் ஒப்படைப்பு
பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் சிற்றூர்தி(வான்) மோதி உயிரிழந்த சிறுவனின் சடலம் குடும்பத்தினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வீட்டின் கதவு தற்செயலாக திறந்த நிலையில் வீதியை நோக்கி ஓடிய ...
மேலும்..