கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் வருடாந்த அணிவகுப்பு மரியாதை பரிசோதனை
பாறுக் ஷிஹான் 2024 ஆண்டிற்கான அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு மற்றும் மரியாதை அணிவகுப்பு புதன்கிழமை கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானம் மற்றும் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. ...
மேலும்..