பிரதான செய்திகள்

குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் பெரும் சிரமம்!

பாறுக் ஷிஹான் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள்  விவசாயிகள் பாதசாரிகள்  பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர். தினமும் கொத்தணியாக 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  நடமாடி வருவதுடன் இவ்வாறு  அதிகரித்து வருகின்ற ...

மேலும்..

அநுர பேஸ்புக் ஜனாதிபதி சஜித் வாய்ச்சவடால் வீரர்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சாட்;டை

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உடனடியாக விவாதத்திற்கு ...

மேலும்..

மூதூர் பிரதேச செயலக நடமாடும் சேவை நிகழ்வு!

( மூதூர் நிருபர்) பிறப்புச்சான்றிதழ்கள் இல்லாத மக்களுக்கு காலங்கடந்த பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக்கொடுப்பதற்கான தகவல்களை திரட்டுவது தொடர்பிலான ஆரம்ப  நடமாடும் சேவையானது மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  பாட்டாளிபுரம் கிராம சேவையாளர் காரியாலயத்தில் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அலாவுதீன் தலைமையில்  செவ்வாய்கிழமை  நடைபெற்றது. இதற்கு ஒபர் அமைப்பு ...

மேலும்..

இலவசமாக பால்மா   பக்கெட் விநியோகம்

(சர்ஜுன் லாபீர்) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனீபாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து முயற்சிகளுக்கு உதவுவதற்காக லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 288 குடும்பங்களுக்கான இலவச பால் மா விநியோகம் செய்யும் நிகழ்வு கடந்த 23 ஆம் திகதி ...

மேலும்..

யாழில்; வாகனம் தீக்கிரையானது!

யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் வாகனமொன்று திங்கட்கிழமை  தீக்கிரையாகியுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடைப்பட்ட வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது. வாகனமொன்றில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவருகிறது. யாழ். மாநகர சபையின் தீயணைப்பு ...

மேலும்..

தென்னிந்தியக் கும்மாள நடிகைகளின் வருகை சமூகத்தைப் போதை மயப்படுத்தும் ஏற்பாடே! பசுமை அறிவொளி நிகழ்ச்சியில் பொ .ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

தமிழ்ப் பிரதேசங்களில் தினம் தினம் போதை மரணங்கள் பதிவாகும் அளவுக்கு எமது இளைய தலைமுறை இன்று போதைப்பொருள்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறது. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கையோடு இளைஞர்களை இலட்சியப் பாதைகளில் இருந்து திசை திருப்பும் நோக்கில் போதைப் பொருள்கள் திட்டமிட்டு விநியோகிக்கப்பட்டன .இன்று அதைக் கைவிட முடியாத ...

மேலும்..

அரச நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இன்மையால் நாட்டின் அபிவிருத்தி தடைப்படுகின்றதாம்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு

  அரச நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இன்மையால் நாட்டின் அபிவிருத்தி தடைபடுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டில் மத்திய அரசு, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பனவற்றுக்குமிடையிலான கூட்டு அபிவிருத்தித் திட்டம் ...

மேலும்..

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வாய் சுகாதாரப் பிரிவிற்கு மருந்துப் பொருள்கள்!

(அஸ்ஹர் இப்றாஹிம்) உலக வாய்ச் சுகாதார தினத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பணிமனையின் வாய் சுகாதார பிரிவிற்கு யுனிலிவர் ஸ்ரீலங்கா  நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தொகை மருந்துப் பொருள்கள்  கையளிக்கப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார  சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகீலா ...

மேலும்..

கிராம சக்தி வேலை திட்டத்தின்கீழ் 15 லட்சம் ரூபா நிதி கடன் உதவி!

(சர்ஜுன் லாபீர்) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனிபாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக கிராம சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ்  சம்மாந்துறை புளோக் ஜே வெஸ்ட்-2கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட  32 பயனாளிகளுக்கு சுழற்சி முறையிலான நுண்கடன் ...

மேலும்..

அம்பாறையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஆற்றில் பாய்ந்தது!

(அஸ்ஹர் இப்றாஹிம்) அம்பாறையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் பாதையை விட்டு விலகி ஆற்றில் விழுந்ததில் பல மாணவர்கள் காயப்பட்டுள்ளனர். உயிர்ச்சேதம் எதுவும் இடம்பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த 30  பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அம்பாறை ...

மேலும்..

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நலன்புரிசங்க பொதுக்கூட்டம்

( அஸ்ஹர் இப்றாஹிம்) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நலன்புரிச் சங்கப் பொதுக்கூட்டம் திங்கட்கிழமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது நலன்புரிச் சங்கத்தின் 2024ஃ2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. சுகாதார ...

மேலும்..

வவுனியா வடக்கு – இராசபுரம் குடியேற்ற மக்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளையால் பஸ் வழங்கல்!

வவுனியா வடக்கு, சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் பயணத்திற்காக பஸ் ஒன்று புலம்பெயர் தமிழர் அமைப்பால் திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் பூந்தோட்டம் முகாமில் தங்கியிருந்த நிலையில் புலம்பெயர் ...

மேலும்..

கம்பஹா மாவட்டத்தில் பேரெழுச்சிபெற்ற தேசிய மக்கள் சக்தி பெண்கள் மகாநாடு!

(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கையின் பல அரசியல் தலைமைகளின் கேந்திரமான கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக தலைமையில் பெண்கள் மகாநாடு இடம்பெற்றது. இம் மகாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், சர்வசமய பெரியார்கள் மற்றும் கம்பஹா ...

மேலும்..

அரசின் நுண்கடன் செயற்றிட்டத்தால் வாழ்வாதாரம் முன்னேற்றமடைகின்றது பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்

  (சர்ஜுன் லாபீர்) நாட்டில் வறுமையைப் போக்கி நிலைபேறான அபிவிருத்தியை நிலை நாட்டுவதற்கு தற்போதைய அரசாங்கம் முனைப்புடன் பல்வேறுபட்ட தேசிய திட்டங்களை அமுல்படுத்திக்கொண்டு வருகின்றது. இந்தச் செயற்றிட்டங்களைப் பொதுமக்கள் முறையாகக் கடைப்பிடிக்கின்றபோது நாட்டில் வறுமையை இல்லாமல் செய்து நிலைபேறான அபிவிருத்தியை நிலை நாட்டலாம் என்று ...

மேலும்..

தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம் தென்மராட்சியில் பேரெழுச்சி கண்டது!

தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்' எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது. தாய்மொழித் தின ஏற்பாட்டுக் குழுவின் இணைப்பாளர்களான சி.விமலேஸ்வரி, கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி மற்றும் கருணாகரன் குணாளன் ...

மேலும்..