கண்டல் தாவரங்களை நடுவது தொடர்பான ஆய்வு செய்தல் திருகோணமலை மாவட்டத்தில்!
மூதூர் நிருபர்) திருகோணமலை மாவட்டத்தின் கரையோரமாகவுள்ள தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகப்பிரிவுகளில் கண்டல் தாவரங்கள் நடுவது தொடர்பான ஆய்வுக்குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மூதூர் , வெருகல் ,கிண்ணியா ,திருகோணமலை குச்சவெளி மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேச செயலகப்பகுதிகளுக்கு கள விஜயம்செய்து கண்டல் தாவரங்களை நடுவது பற்றிய ...
மேலும்..