கத்தாரில் நடைபெறவிருக்கும் உலக அளவிலான இணைய மாநாட்டில் இலங்கை ஊடகவியலாளர்!
(எஸ்.அஷ்ரப்கான்,ஏ.எம். அஜாத்கான்) உலகின் மிகப் பெரிய இணைய தொழில்நுட்ப மாநாடான 'வலை உச்சி மாநாடு' இவ்வருடம் கத்தாரில் தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் நான்கு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முதன் முறையாக இலங்கையர் என்ற ...
மேலும்..